Tag: Covid-19

கொரோனா தொற்று பாதிப்பு… நோயெதிர்ப்பு மாத்திரைகள் விற்பனை அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால்…

கொரோனா தொற்றால் மேலும் ஒரு நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…

சென்னையை சேர்ந்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு. மாரி முத்து இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். ஷமன் மித்ருவுக்கு…

ஓராண்டுகளுக்கு பிறகு… முழு தளர்வுகளுடன்… கலிப்போர்னியா அரசு அதிரடி…

கலிபோர்னியா, உலக நாடுகளில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இயல்பு நிலைக்கு மக்கள் இன்னும்…

ஹஜ் யாத்திரைக்கான முழு விண்ணப்பங்களும் ரத்து… ஹஜ் தலைமை நிர்வாக அதிகாரி அறிக்கை…

கொரோனா தொற்று காரணமாக சவுதி அரேபியா மக்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான…

இரண்டாவது அலையின் முடிவில் உலகம்… மூன்றாவது அலையின் அச்சத்தில் உலக நாடுகள்…

ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வர தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

எங்களுக்கும் தடுப்பூசி வேண்டும்… கோரிக்கை வைத்த பாகிஸ்தான் அகதிகள்…

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களா நீங்கள்… உங்க சிம் கார்டு சேவை ரத்து செய்யப்படும்… அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது…

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் மக்களின் சிம் கார்ட்கள் பிளாக் செய்யப்படும் என பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி…

தடுப்பூசி போட்டபின் காந்த ஆற்றல் பெற்ற முதியவர்… உடலில் தட்டு ஸ்பூன் எல்லாம் ஒட்டிக் கொண்ட அதிசியம்…

கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தைப் பற்றிப் பல விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்குப் பக்க விளைவாகக் காய்ச்சல் வருகிறது. சிலருக்கு வேறு விதமான பக்க…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா… மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி என தகவல்…

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக்…

சீனாவில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… அச்சத்தில் மக்கள்…

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக்…

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தையே காலி செய்த மக்கள்…

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த ‘காந்த்’ பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ள நிகழ்வு அம்மாநில மருத்துவர்கள் மத்தியில்…

மாஸ்க அணிய சொன்ன காவலர்… காவலரின் மண்டையை உடைத்த நபர் கைது…

டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு…

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா இறப்பு… ஒரே நாளில் 6,148 பேர் பலி

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ்…

தமிழகத்திற்கு 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வருகை…

சென்னை: தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.…

கொரோனாவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதா… டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம்…

கட்டுப்பாடு இல்லா ஊரடங்கு காரணமாக கொரோனா பரவ சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடாது என மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்…

கொரோனா மூன்றாவது அலை… யாரை பாதிக்கும்… என்ன செய்ய வேண்டும்…

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. உண்மை என்ன? மூன்றாவது அலை…

கொரோனாவால் இறந்தால் “கொரோனாவால் இறந்தவர்” என சான்றிதழ் வழங்க வேண்டும்… எதிர்கட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை…

சென்னை: கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இறக்க நேரிட்டால், இறப்பு சான்றிதழில் கொரோனா நோய் தொற்றினால்தான் இறந்தார் என்று சான்றளிக்க…

கொரோனா… கருப்பு பூஞ்சை… இப்பொழுது மூளையை தாக்கும் மர்ம நோய்…கனடாவில் 6 பேர் பலி… பீதியில் மக்கள்…

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயால் 6 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின்…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று… புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக்…

கோவையில் கொரோனா மூன்றாவது அலை… விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…

கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

ஒடிசா சிறையில் கொரோனா தொற்று பாதிப்பு… 70 கைதிகள் மற்றும் 5 ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு…

ஒடிசா மாநிலம் குணுபூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் 113 சிறைக் கைதிகளில் 70 பேருக்கும், அதில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறைக் கூடம் முழுவதும்…

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு… 12 ஆம் தேதி திருவாருர் செல்கிறார் முதல்வர்…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 12-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம்,…

மும்பையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி… உத்தவ் தாக்கரே அறிவிப்பு…

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பதிப்பு குறைந்து வருவதை அடுத்து புதிய தளர்வுகளை மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வர உள்ளன.…

இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை… மத்திய அரசு அறிவிப்பு…

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமான சோதனை இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்றாம்…

தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்… ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது…

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது.…

பொள்ளாச்சியில் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் இயங்கும்… பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் அதன் தளர்வுகளை அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள்…

தடுப்பூசி சான்றிதழில் முதலமைச்சர் புகைப்படம்…

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் புகைப்படம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுதொடா்பாக அந்த மாநில…

இரண்டாவது தவனை இரண்டாயிரம் ரூபாய் எப்போது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி… ஒரு சிங்கம் உயிரிழப்பு…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி…

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி… இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பல நாடுகளின் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுந்தபோதிலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமம் இருக்கிறது.…

குறைய தொடங்கும் கொரோனா பாதிப்பு… அதிகிரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்ததன் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. அந்தவகையில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியும்…

மேலும் குறைந்த தினசரி பாதிப்பு… 1.20 லட்சம் பேர் இன்று கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்…

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த…

இவர்களின் செயல்பாடு ரொம்ப சூப்பர்ராக இருக்கு… முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பிரபல பத்திரிக்கையின் இயக்குநர்…

‘தி கோவை மெயில்’ எனும் தமிழ் மற்றும் ஆங்கில வார இதழுக்காக, அதன் செய்தியாளர் சு.டேவிட் கருணாகரனுக்கு, ‘தி இந்து’ குழும இயக்குனர் என்.ராம் அவர்கள் அளித்த…

தடுப்பூசி இல்லை… பகிரங்கமாக அறிவித்த மாவட்டம்…

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 மையங்களிளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும்! எனவே யாரும் டோக்கன்…

கோவிட் இணையதளத்தில் தமிழ் மொழி நீக்கப்ட்ட விவகாரம்… ராமதாஸ் கடும் கண்டனம்…

தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின்-ல் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார்… தெலுங்கானாவில் பரபரப்பு…

தெலுங்கானா மாநிலம் ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரு பிள்ளைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஆட்டோ ஓட்டி…

கொரோனா விவகாரம்… நான் கூறியதே சரி… டிரம்ப் பேட்டி

வாஷிங்டன், உலக நாடுகளை இன்றளவும் விழி பிதுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019- ஆம் ஆண்டு…

திரிபுரா டாக்டர்கள் செய்த சாதனை… 225 கொரோனா உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியாமாக பிரசவம் பார்த்த டாக்டர்கள்…

அகர்தலா: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலைக்கு கர்ப்பிணிகளும் தப்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கிடையே…

கொத்து கொத்தாக உயிரை மட்டும் பிடுங்கவில்லை… வேலையையும் பிடுங்கும் கொரோனா வைரஸ்…

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருந்ததால், மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.…

கொரோனாவுக்கு தாய் மற்றும் சகோதரியை பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை…

பெங்களூரு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை கர்நாடகாவைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும்…

Translate »
Enable Notifications    OK No thanks