Month: February 2021

திடீரென்று கமலுக்கு பெருகிவரும் ஆதரவு

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கட்சி ஆரம்பித்து இடைத்தேர்தல்களையும், உள்ளாட்சி தேர்தலும் சந்தித்துள்ளார். தற்போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு அரசியல் ஜாம்பவான்கள் இல்லாத சூழலில் மக்கள்…

உயிரிக்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்…………. ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மைகள்

அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்டால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை (refined grains) உண்பதன் மூலம் மாரடைப்பு…

முடக்கி போடும் காயம்………. வாய்ப்புகளை இழக்கும் ஜடேஜா……………. பின்னனியில் இருக்கும் முக்கியமான அந்த வீரர்

சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டரான ஜடேஜா மீண்டும் டெஸ்ட் அணிக்குள் திரும்புவது கடினமான காரியமாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்…

சூறாவளியை போல படையெடுக்கும் கொசுக்கள்……………. அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்……. வைரல் வீடியோ உள்ளே

அர்ஜென்டினாவின்சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தொலைவில் சூறாவளி போல் தோன்றிய கொசுக் கூட்டங்களை கண்டு திகைத்துப் போயினர். அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில்…

18 மணி நேரத்தில் 25 கிலோ மீட்டர் சாலை அமைத்து லிம்கா சாதனை……………மத்திய மந்திரி பாராட்டு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,…

திருச்செந்தூரில் மாசித் திருவிழா……………… சிகர நிகழ்ச்சியான தெப்போற்சவம் நேற்று நடைபெற்றது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 11ஆம் நாளான சனிக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.…

தேனி மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

தேனி மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. தேர்தல் விதிமீறல் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”…

19 செயற்கோள்களை சுமந்து செல்ல உள்ளது பிஎஸ்எல்வி 51 ராக்கெட்…………… இன்று காலை விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா, பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது..

தேனி மாவட்டம் தேனியில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மத்தியில் அராஜகமான ஆட்சி…

விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி,

விழுப்புரம் விழுப்புரம் அருகே சாலைய கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் பகுதியை சேர்ந்தவர்…

உங்களை ஒன்றும் பண்ணமுடியாது வசமாக சிக்கிய குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்,!

கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத…

லாரி நிறைய குக்கர்கள் பறிமுதல்,

அரியலூர் மாவட்டத்தில் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…

தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம், திமுக எம்எல்ஏ அன்பின் மகேஷ் பொய்யாமொழி,

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது, கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்று திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லெட்சுமி நகரை சேர்ந்தவர்கள்…

பெண்கள் படிக்கும் பள்ளியில் நள்ளிரவில் நடந்த சம்பவம்……………. தீவிரவாதிகள் செய்த அட்டூழியம்

நைஜீரியாவில் பெண்கள் பள்ளியில் பயங்கரவாத கும்பல் அதிரடியாக நுழைந்து 317 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகள் ஏந்திக்கொண்டு Zamfara…

வெள்ளை முடியை வேரிலிருந்து கருப்பாக இதை செய்யுங்கள்

நமக்கு வரக்கூடிய நரை முடியில்  இரண்டு வகை உண்டு. ஒன்று இளமையிலேயே வரக்கூடிய இளநரை. இரண்டாவது 40 வயதிற்கு பிறகு வரக்கூடிய நரைமுடி. இதில் எந்த  வெள்ளை முடியாக…

டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்- அமமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தினகரனை முதல்வராக்க வேண்டும் எனவும் அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 10 இடங்களில் காணொலியில் நடந்த…

பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!

தேனியில் பெட்ரோலுக்கு கடன் கேட்டு கனரா வங்கியில் மனு கொடுத்து இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில்…

மார்ச் 2 முதல் வேட்பாளர்கள் நேர்காணல்………… திமுக கட்சி அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை…

விளம்பர வருவாயில் 85% பங்கை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு வழங்க கூகுளுக்கு INS கோரிக்கை

‘இணையதள விளம்பரங்களில் செய்தித்தாள் பதிப்பாளர்களுக்கு 85 சதவீத பங்கு வழங்க வேண்டும்’ என்று  கூகுள் நிறுவனத்திடம் ஐ.என்.எஸ்.  நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய செய்தித்தாள்…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா

முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு…

மூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற்றோர்!

12 வயது மகளை பெற்றோரே ரூ.10 ஆயிரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் விற்ற சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமிக்கு திருமணம்…

பெட்ரோல், டீசல் விலை குறையும்: பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

குளிர்காலம் முடிவில் எரிபொருள் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை…

பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை சமைத்து குடும்பத்தினருக்கு கொடுத்த கொடூரம்!

அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை சமைத்து உறவினருக்கு கொடுத்ததுடன் தனது உறவினர்களையும் கொலைசெய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்திலுள்ள க்ரேடி கவுண்டி மாவட்டத்தைச்…

சிரியாவில் பதற்றம்: அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவுப் படையினா் 17 பேர் உயிரிழப்பு

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் கொல்லப்பட்டனர்.  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக,…

“மீண்டும் வருவேனா என்று நினைத்தேன்” – சட்டப்பேரவையில் கண்ணீர் மல்க பேசிய அமைச்சர் காமராஜ்

மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன் என சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த…

ஜல்லிக்கட்டு நாயகன் காளை ராவணன் உயிரிழப்பு…

அலங்காநல்லூரை அதிர வைத்த ஜல்லிக்கட்டு காளை ராவணன் உயிரிழந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. காளையின் உடலை கண்டு கிராம மக்கள் கதறி அழுதனர்.…

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாதிகள்…

தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சுனில் அரோரா வைத்தார் செக் !!!

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய…

டெல்லியில் இன்று தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…

டெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்போராடி வருகிறார்கள். டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலை ஒன்றில்…

ஜிடிபி 0.4% வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்!

இந்திய பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டு காலாண்டில் மோசமான நிலையை சந்தித்த நிலையில் இறுதியாக அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது…

மோடி, அமித் ஷா ஆலோசனையால் 8 கட்ட தேர்தலா?

மோடி, அமித் ஷா ஆலோசனையின் பேரில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதா என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தின் 294…

இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாறுகள்

முக்கிய நிகழ்வுகள் :- 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரேடியோ கார்பன் என்ற கார்பன்-14 (Carbon-14) கண்டுபிடிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின்…

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு…….. மூன்றாவது கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிட்ட சரத்குமார்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

தேனியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், தேனி பங்களா மேடு அருகில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில், எம் பி…

மீண்டும் விளையாட வருகிறார் Master Blaster சச்சின்………….. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு நடத்தப்படும் ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரியஸ், உலகின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது ரோட் சேஃப்டி…

குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா

ஹைதராபாத்: 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டிலேயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் கல்லூரி மாணவர் ஒருவர்.. இந்த ஒரு கொலையானது ஆந்திர மாநில அரசையே மிரள வைத்துவிட்டது..! குண்டூரை…

சிவன் என்பவன் யார்: மனிதனா, வெறும் கதையா, அல்லது கடவுளா?

இந்திய ஆன்மிக கலாச்சாரங்களில் அதிகமாக பேசப்படும் சிவனைப் பற்றி பல கதைகளும் பராக்கிரமங்களும் சூழ்ந்துள்ளன. அவர் கடவுளா? அல்லது இந்து கலாச்சாரத்தின் கூட்டு கற்பனையில் உருவான கட்டுக்கதையா?…

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய…

Translate »
Enable Notifications    OK No thanks