Month: August 2020

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

பொள்ளாச்சியில் இளநீர் விலை 21 ரூபாயாக நிர்ணயம்

 பொள்ளாச்சியில் மழை இல்லாததால் இளநீர் விலையை 21 ரூபாயாக   நிர்ணயம் செய்யப்பட்டுளனர் இளநீர் வியாபாரிகள். ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனனிவாசன் அவர்கள் “பொள்ளாச்சியில் மழை…

பொள்ளாச்சி நகராட்சியில் இன்ஜினியர்ளுக்கு ஓராண்டு இலவச பயிற்சி

இந்த ஓராண்டு இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற இளைஞர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.  நகராட்சி கமிஷனர் காந்திராஜ் அறிக்கையில், பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் பாதாளச்…

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள்

 பொள்ளாச்சி விவசாய மக்கள் அவர்கள் பயிரிடும் மக்காச்சோளம், பருத்தி இன்னும் சில பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள் என வேளான் துறையினர் தகவல்இயற்கை…

WWE ரிங்கில் மாஸ் காட்டிய ரோமன் ரெய்ன்ஸ்

நேற்று WWEஇல் நடைபெற்ற WWE PayBackஇல் நடைபெற்ற டிரிபில் த்ரெட் போட்டியில் பெரே வேயட் மற்றும் ப்ரான் ஸ்டோரோமனையும் எதிர்துது விளையாடி சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  இவர்…

கொரோணா காலத்தில் உதவிய தனியார் தொலைக்காட்சி

கொரோனாவை எதிர்க்கொள்ள தமிழ்நாடு அரசு கடந்த 5 மாதங்களாக லாக் டவுன் அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் வெளியே வருவது குறையும், தொற்று ஏற்படாது என்று முடிவெடுத்தனர். இப்போது…

தோனி ஓய்வு பெற்றதற்கு உண்மையான காரணம்! இதுதான் அவரது நண்பர் ஓபன் டாக்

தோனி ஓய்வு எப்பொழுது என்ற விவாதம் தினம் தினம் நடைபெற்று கொண்டே இருந்த நிலையில், தோனியோ ஏறத்தாழ ஒரு வருட காலம் மொளனமாகவே இருந்து வந்தார். இதனால்…

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசே சம்பளம் தர வேண்டும் – தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீ கடை நடத்துவது, பூ விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார்…

தனியார் பேருந்துகள் இல்லையா???

 தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் கடந்த 5 மாதங்களாக இயங்கப்படாமல் இருந்த போக்குவரத்து துறைக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மக்கள்…

தமிழகத்தில் பேருந்து சேவை – புதிய அறிவிப்பு வெளியீடு .!!

 சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே இயங்கும் என்று…

நேற்று இரவு.. லடாக்கில் அத்துமீறிய சீனா.. பாங்காங் திசோவில் பரபரப்பு.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்

லடாக்: நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய…

குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம், பிரசாதம் கூடாது…! வழிபாட்டு தலங்கள் திறப்பு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நோய் பரவலைத் தடுக்கும்…

முன்னால் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு…

ஓணம் திருவிழா

மலையாள மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும்,…

ரெய்னாவுக்கு மாற்று வீரர் யார்? அப்டேட் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

இந்தியாவில் சுமார் ஐந்து மாத காலமாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின்…

தீபக் சாஹரை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி; ஐ.பி.எல் நடக்குமா..?

தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியின் மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து…

வெங்காய பாத வைத்தியம்

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வை போக்கலாம். வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை.  இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது காற்றில் உள்ள…

பனை ஓலை கொழுக்கட்டை

பாரம்பரியமாக பாட்டி கை வைத்தியத்தின் மூலம் உருவான பனை ஓலை கொழுக்கட்டை தேவையான பொருட்கள் பச்சரிசி – முக்கால் கிலோகருப்பட்டி – அரை கிலோஏலக்காய் – எட்டுதேங்காய்…

தயிரை அப்படியே சாப்பிடலாமா

சரியாக மதியம் சாப்பிடுவதற்கு முன் 50 கிராம் தயிரை சாப்பிடலாம் தயிர் ஒரு சூடான உணவு.  இதை மதியம் சாப்பிடுவதற்கு முன் சரியாக அரை மணிநேரம் முன்பாக…

முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் மிக முக்கியமான தளர்வு.. முழு விபரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா லாக்டவுன் தொடர்பாக முக்கியமான 4 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில்…

TRP வேட்டையை தொடங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பல லட்சம் பார்வையாளர்களை கொண்டு உள்ள ஒரே தொலைக்காட்சி சன் டிவி. ஆம் இந்த கொரோனா லாக் டவுனில் கூட BRAC…

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்தடுத்த படங்களின் இயக்குநர்கள் விவரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன். இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து…

நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்தி

கொரோனா நோய் எல்லா துறையையும் பாதித்தது போல் சினிமா துறையும் பாதித்துள்ளது. இந்த நோய் காரணமாக படப்பிடிப்பு முதல் ரிலீஸ் வரை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அண்மையில் அரசு…

ப்ளாக் பேன்தர் நடிகர் மரணம்

 ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் இருக்கும். அதிலும் மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு என்றால் சொல்லவா வேண்டும். உலக அளவில் அதிகம்…

தல அஜித் டீ கடையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் புகைப்படம்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான…

அன்லாக் 4.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்.30 வரை லாக்டவுன்.. எது செயல்படும்.. எது செயல்படாது?

கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை லாக்டவுன் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்லாக் 4.0 தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட.. கன்னியாகுமரி காங்.எம்.பி. எச். வசந்தகுமார் மரணம்

கொரோனா தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் காலமானார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

ஆவடியில் உள்ள என்ஜின் தொழிற்சாலையில் வேலை

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் வாக்-இன்-இண்டர்வியூவ் மூலம் காலிப் பண4யிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  பட்டதாரி மற்றும் டிப்ளோமா பயிற்சி பெற்றவர்களுக்காக ஒரு ஆண்டுக்கான பயிற்சி…

பொள்ளாச்சியை ஏன் மாவட்டமாக்க வேண்டும் பற்றிய சிறப்பான தொகுப்பு

கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது பொள்ளாச்சி ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தையும் ஒன்றாகும்.  தமிழகத்தின் “தென்னை தலைநகரமாக” பொள்ளாச்சி விளங்குகிறது. …

நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவரா?

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று…

புற்று நோய்க்கு மருந்தாகும் தாவரத் தங்கம். கேரட்டை தாவரத் தங்கம் என்று அழைக்கிறார்கள். அது ஏன்???

தங்கத்தை அணிவதால் உடலுக்கு அழகு கிடைப்பது போல கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் பளப்பளப்பு அடைகிறது.   இதனால் தான் கேரட் தாவரத் தங்கம் என்று…

தனித்து போட்டி என அறிவித்த சில நிமிடங்களில் வாழ்த்து கூறிய முக ஸ்டாலின்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று கூறிய ஒரு சில நிமிடங்களில் விஜயகாந்துக்கு திமுக தலைவர் முக…

கடந்த நிதியாண்டில் புதிதாக 2000 ரூபாய் நோட்டு அச்சிடவில்லை. புழக்கம் காலப்போக்கில் குறைந்துவிடும். ரிசர்வங்கி தகவல்

மும்பை: கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக ரூ.2,000 நோட்டு அச்சிடவில்லை எனவும், இந்த நோட்டின் புழக்கம் சில ஆண்டுகளில் குறைந்துவிடும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ்…

மத்திய அரசு வேலை B.E, B.Tech மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு வேலை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

BEL எனப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிட்டெட் நிறுவனம் மத்திய அரசிற்கு சொந்தமானது. இதில் 60 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நேர்காணல் கிடையாது. இனையதள எழுத்து தேர்வும்…

ஆன்லைன் வகுப்பு: 10% பேருக்கே இணைய வசதி; பசியுடன் 28% மாணவர்கள்!

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது வளரிளம் பருவத்தினரிடையே எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து, ‘தசரா’ என்ற நிறுவனம்…

தமிழக வளங்களைத் திருடி, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க.தான்… எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு…

தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா…

தியேட்டர்களை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா குறையாமல் உள்ள சூழலில் தியேட்டர்களை திறப்பது ஆபத்தானது…

சீன நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட ஆப்பு

அலிபாபாவின் Taobao தளம் ஆறு மாதங்களில் அதன் தைவான் முதலீட்டை திரும்பப் பெற வேண்டும் அல்லது சீன நிறுவனமாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தைவான்…

அதிமுக நிர்வாகிகளிடையே மோதல்-அமைச்சர் திகைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்பாக அதிமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தன் கண் எதிரே நடைபெற்ற…

உத்திரப் பிரதேசத்தில் பசியால் இறந்த 5 வயது சிறுமி

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் நாக்லா விதிச்சந்த் கிராமத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமி, உணவு இல்லாமல் பசியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு…

Translate »
Enable Notifications    OK No thanks