Category: தமிழகம்

தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

ஆன்லைனில் மருந்து தேடுபவர்களா நீங்கள்… உங்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்… எச்சரிக்கை அவசியம்…

பிரபல மருந்தகங்களின் பெயரை பயன்படுத்தி போலியான கணக்குகள் தயாரித்து ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். அதிர்ச்சிகர மோசடி குறித்து…

டாஸ்மாக் திறப்பு… முடிவை திரும்ப பெற வேண்டும்… ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஒருபுறம் மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு என பல…

ஆவினில் வேறு எந்த பொருட்கள் விற்றாலும் உரிமம் ரத்து…

ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சித்தோடு ஆவின் பால்…

நாளை முதல் டாஸ்மாக் திறப்பு… வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிட்ட அரசு…

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14-ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை…

அடுத்து கடலுக்கு உள்ளே தான்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை அரசு எடுத்து இருக்கும் நிலையில்.. இன்னொரு முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் முடிவையும் அரசு எடுத்து உள்ளது.…

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள்… 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்… தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேட்டி…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் கிண்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது இதில் தொழிலாளர் நலத்துறை…

கோயில்களில் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்… அமைச்சர் அறிக்கை…

கோயில்களில் பெண்களும் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை…

ஜூன் 17 ஆம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லிசென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற…

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… என்னென்ன தளர்வுகள் என்று பாருங்க…

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.…

தேமுதிக நிர்வாகிகளுக்கு கேப்டன் விடுத்த அதிரடி அறிக்கை…

வெகுவிரைவில்‌ தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள்‌ ஆலோசனை கூட்டம்‌ நடைபெறும் என தே.மு.தி.க தலைமை கழகம்‌ அறிவித்துள்ளது. இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல்‌ முடிந்தவுடன்‌ மாவட்ட…

முதலமைச்சர் தனிப்பிரிவு இனையதளத்தில் எட்டு மாவட்டங்கள் புறக்கணிப்பு…

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கோவை, சேலம் உள்பட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதில்,…

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒருவாரம்…

கொலைகளின் நகரமாக மாறும் அரக்கோணம்… அச்சத்தில் பொதுமக்கள்…

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக…

தமிழகத்திற்கு 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வருகை…

சென்னை: தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.…

கொரோனாவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதா… டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம்…

கட்டுப்பாடு இல்லா ஊரடங்கு காரணமாக கொரோனா பரவ சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடாது என மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்…

108 ஆம்புலன்ஸ் விபத்து… கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பலி…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டி…

ஒரு லட்சம் மாஸ்க்… பாஜக கட்சி சார்பில் அமைச்சரிடம் வழங்கப்பட்டது…

பாஜக சார்பில் ஒரு லட்சம் முக கவசம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் பாஜக சார்பில் சுமார் ஒரு லட்சம்…

கொரோனாவால் இறந்தால் “கொரோனாவால் இறந்தவர்” என சான்றிதழ் வழங்க வேண்டும்… எதிர்கட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை…

சென்னை: கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இறக்க நேரிட்டால், இறப்பு சான்றிதழில் கொரோனா நோய் தொற்றினால்தான் இறந்தார் என்று சான்றளிக்க…

தமிழகத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி…

விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து…

எந்த கோவிலுக்கு எவ்வளவு நிலம்… தகவல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழக அரசு…

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36…

நேரடியாக உங்கள் புகார்களை முதல்வருக்கு தெரிவிக்கலாம்… இணையதளம் வெளியிட்ட தமிழக அரசு…

தமிழக முதல்வரிடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக வைக்கும் விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத…

கோவையில் கொரோனா மூன்றாவது அலை… விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…

கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

யூடியூபில் தனித்தனியாக வீடியோவை டவுன்லோடு பன்றது கஷ்டமா இருக்கா… மொத்தமா டவுன்லோடு செஞ்சு பாருங்க… எப்படி என்று பாருங்கள்…

யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடியூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம்…

வெளிநாட்டுக்கு சென்று தாயகம் திரும்பிய இரண்டு பேர் கைது…

சென்னை: அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று விட்டு சார்ஜா வழியாக இந்தியா திரும்பிய மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.…

மது கிடைக்காத விரக்தி… தின்னரை குடித்த நபர் உயிரிழப்பு…

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் எல்க்ட்ரீஷியன் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் பெயிண்டுக்கு சேர்க்கும் தின்னரை குடித்து வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் நிலையில்…

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு… 12 ஆம் தேதி திருவாருர் செல்கிறார் முதல்வர்…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 12-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம்,…

ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நேரம் மறு…

போலிஸை அலறவிட்ட சொர்ணாக்கா… வைரல் ஆகும் வீடியோ…

நான் அட்வகேட்டு, உன் யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன். போலீசாரை மிரட்டிய பெண் மீது போக்குவரத்து காவலர் ரஜித்குமார் புகார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்…

நீட் தேர்வு மட்டுமில்லாமல் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்… பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று நோய் காரணமாக 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது…

தடுப்பூசி பரவலாக போடுவதை உறுதி செய்ய வேண்டும்… சமக தலைவர் பேட்டி…

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி பரவலாக போடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய…

தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்… ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது…

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது.…

நோய்வாய்ப்பட்டு சாலையில் படுத்து கிடந்த முதியவர்… மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்த இளைஞர்கள்…

இரண்டு நாட்களாக சாலையில் படுத்துக்கிடந்த முதியவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இளைஞர்கள் சேர்த்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்குமுனை…

தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்… 921 பேருக்கு தொற்று…

சென்னை: தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்று எவ்வாறு ஏற்படுகிறது, இதற்கு மாற்று சிகிச்சை, மாற்று மருந்து ஏதேனும்…

பொள்ளாச்சியில் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் இயங்கும்… பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் அதன் தளர்வுகளை அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள்…

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…

தமிழகத்தில் இந்த வருடத்திற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்பது…

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நான்கு பேர் கைது…

யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய அண்ணன் தம்பி உள்ளிட்ட நான்கு பேர்களை ராமநாதபுரம் போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் எம்ஜிஆர் நகர்…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… சமக தலைவர் எதிர்ப்பு…

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என சரத்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை. சிபிஎஸ் இ., ஐசிஎஸ் இ ஆகிய பள்ளி…

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு… 10 ஆம் தேதி முதல் அமல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன்…

நீட் நடந்தால் போராட்டம் வெடிக்கும்… அமைச்சர் அதிரடி பதில்

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிபிஎஸ் இ., ஐசிஎஸ் இ ஆகிய பள்ளி…

இரண்டாவது தவனை இரண்டாயிரம் ரூபாய் எப்போது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு…

Translate »
Enable Notifications    OK No thanks