Category: விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள் உங்கள் விரல் நுனியில்….

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி… கோவில்பட்டியை சேர்ந்த இளம் வீரர் இந்திய அணிக்காக தேர்வு…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

CSK வீரர் மருத்துவமனையில் அனுமதி…

அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை…

மிரட்டிய தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள்… படுதோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள், தென்…

யூரோ கோப்பை போட்டி… மைதானத்தில் மயக்கம் போட்டு விழுந்த வீரர் எரிக்சன்…

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் திடீரென நிலைகுலைந்த டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அவுட் குடுக்காததால் ஸ்டம்பை எட்டி உதைத்து அம்பயரை திட்டிய ஷாகிப் அல் ஹசன்… என்ன நடந்தது…

வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன், டாகா பிரீமியல் லீக் போட்டியில் ஸ்டம்பபை தூக்கியெறிந்தும், எட்டி உதைத்தும் அம்பயரிடம் செய்த வாக்குவாதம் கிரிக்கெட்…

யூரோப்பா கால்பந்து போட்டி தொடர்… முதல் போட்டியில் இத்தாலி அணி வெற்றி…

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்… நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் களிமண் ஆடுகளங்களின் மைந்தனாக போற்றப்படும் ரஃபேல் நடாலை உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்…

இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு… கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்…

இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20…

தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி… 97 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி…

செயின்ட் லூசியா, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட்…

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரணம்…

டிங்கோ சிங் மரணம் 1998-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர் டிங்கோ சிங். அந்த…

உலககோப்பை தகுதிச் சுற்று… 6-வது முறையாக பிரேசில் அணி வெற்றி…

அசன்சியான், இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில்…

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டி… கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்…

பர்மிங்காம், இந்த போட்டியில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இடது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும்…

சர்ச்சையை ஏற்படுத்திய சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பதிவு… மேற்கோள் காட்டிய அஷ்வின்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்பாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்ட நிலையில், அஸ்வின் பகிர்ந்த மீம் பதிவின் வாயிலாக…

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தேர்வு… ஐசிசி தகவல் வெளியீடு…

துபாய், விரைவில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அரங்கேற உள்ள நிலையில் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது?…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்… நடுவர்கள் பட்டியல் வெளியீடு…

சவுதாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட்…

உலகோப்பை கால்பந்து போட்டி… தகுதிச்சுற்றில் இந்திய அணி வெற்றி…

தோகா, 2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில்…

டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

லண்டன், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து…

ஃபார்முலா கார்பந்தய போட்டி… 105 புள்ளிகளுடன் மெக்சிகோ வீரர் வெற்றி…

பாகு: இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று…

275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து அணி… ட்ராவை நோக்கி செல்லும் முதல் டெஸ்ட் போட்டி

லண்டன்: இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல்…

130 கிலோ எடை கொண்ட 22 வயதான கிரிக்கெட் வீரர்… நேரடியாக அணியில் சேர்த்த நிர்வாகம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 22 வயதேயான அறிமுக வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதில் ஆச்சரியம் என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்காக ஒரே ஒரு முதல்தர…

மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து… வீரர்கள் ஏமாற்றம்…

லண்டன், இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தயாராவதற்கு நியூசிலாந்து…

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான மல்யுத்த வீரர்…

புது டெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23ல்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும்… ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பேட்டி…

புதுடெல்லி: உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப்இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்பிரெட்-லீஅளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு…

அறிமுக போட்டியில் இரட்டைச் சதம்… டிவான் கான்வே சாதனை…

லண்டன், இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து…

முன்னாள் தடகள வீரர் மீள்கா சிங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி… ஐ.சி.யு-வில் இருப்பதாக தகவல்

சண்டிகர், இந்திய தடகள வீரர்களில் ஒருவரான மில்கா சிங் (91 வயது) சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன்…

ஆசை காட்டி மோசம் செஞ்சுட்டாங்க… இளம் இந்திய வீரர் உருக்கம்…

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய டெஸ்ட் அணி கடந்த மே 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில்…

ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள்… அமீரகத்தில் நடத்த திட்டம் தயார்… பிசிசிஐ அறிவிப்பு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை 25 நாள்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் 4 நாள்களுக்கு ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தவும்…

கொரோனாவுக்கு தாய் மற்றும் சகோதரியை பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை…

பெங்களூரு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை கர்நாடகாவைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும்…

20 ஓவர் கிரிக்கெட் போட்டி பற்றி முடிவெடுக்க 28 ஆம் தேதி வரை அவகாசம்… ஐசிசி இந்தியாவிற்கு அறிவிப்பு

துபாய், 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக…

சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்பு…

மும்பை, ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இங்கிலாந்து உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந்தேதி முதல்…

நீங்கள் விலகினாலும் ஐபிஎல் போட்டி நடக்கும்… பிசிசிஐ அறிவிப்பு

துபாய், கொரோனா பரவலால் இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் எஞ்சிய 31 ஆட்டங்களும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்,…

ஆசிய குத்துச்சண்டை போட்டி 2021… இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்

துபாய், இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாசிலி லிவிட்டை…

உலக கோப்பை செஸ் போட்டி 2021… தமிழக வீரர் இனியன் தேர்வு

சென்னை: உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது.…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி 2021… மெட்விடேவ் மற்றும் ஸ்வியாடெக் வெற்றி

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல்…

கோப்பையை கைபற்ற புது வியூகம்… வில்லியம்சன் அதிரடி முடிவு…

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு, இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. நாளை…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2021… நவோமி ஒசாகா விலகுவதாக அறிவிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஒபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி…

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி 2021… இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செல்சி அணி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 66-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன்ஸ்…

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் (சுவிட்சர்லாந்து) விபத்தில் சிக்கினார்.…

ஆசிய குத்துச்சண்டை போட்டி 2021… இந்திய மகளிர் அபாரம்… இந்தியாவுக்கு பத்து பதக்கங்கள்…

துபாயில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டி 2021்-ல்(ASBC) யில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம்,3 வெற்றி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர். மேரி…

கொரோனா பரவலால் பாதியில் நின்ற ஐபிஎல் போட்டிகள்… துபாயில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு

புதுடெல்லி, 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும்…

Translate »
Enable Notifications    OK No thanks