Category: சினிமா செய்திகள்

சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள்

நேரடியாக டிவியில் வெளியாகும் பிரபல நடிகரின் திரைப்படம்…

தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும்…

நடிகராக மாறிய பிரபல நடிகரின் மகன்…

முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசுகளையும், சினிமாவில் இறக்கி விடுகிறார்கள். இந்த வரிசையில் இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானும் நடிக்க வந்துள்ளார். மகாராஜா என்ற…

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…

ஏழு தேசிய விருதுகளை பெற்ற வங்காள இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா காலமானார். அவருக்கு வயது 77. பிரபல வங்காள மொழி இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா. ஏராளமான படங்களை…

அட்லி படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்… வெளியான தகவல்…

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில்…

கேஜிஎப் படத்த கொடுத்த இயக்குநர்… இப்போ இதுக்கு போய் பயப்படுறாறே…

கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில்…

நவீன கால பேயோட்டும் மந்திரவாதியாக நடிக்கும் பிரபல நடிகர்…

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில்…

எந்த மாதிரி மாஸ்க் பயன்படுத்த வேண்டும்… பிக்பாஸ் பிரபலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு…

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஷெரீன். அதன்பிறகும் பல படங்களில் நடித்த அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி…

பிரபல பழம்பெரும் நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குமார் திலீப்குமாருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

அருண் விஜய் நடித்த “பார்டர்” படம்… ஓடிடியில் ரிலீஸ்?…

நடி­கர் அருண் விஜய் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள ‘பார்­டர்’ திரைப்­ப­டம் ‘ஓடிடி’ தளத்­தில் வெளி­யாக உள்­ளதாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. தயா­ரிப்­பா­ளர் விஜய ராக­வேந்­திரா தயா­ரித்­தி­ருக்­கும் படம் ‘பார்­டர்’. அருண்…

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படம் விக்ரம். சட்டசபை தேர்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறயிருந்தபோதும் கொரோனா தொற்று காரணமாக தொடங்கவில்லை. அனிருத் இசையமைக்கும் இப்படம்…

பிரபல நடிகரின் இளம்பருவ புகைப்படம்… இணையத்தில் வைரல்…

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும்…

நடிகர் நாகேஷுடன் நடித்த விஜய் பட இயக்குனர்… வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே…

பிரபல இயக்குனர் வயது மூப்பு காரணமாக மரணம்…ஆழ்ந்த இரங்கல்

பிரபல பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் ஜி.என்.ரங்கராஜன்…

மக்களை காப்பாற்ற ஆவியை தனது உடம்புக்குள் அனுப்பிய பிரபல நடிகர்…

சக்தி சிதம்­ப­ரம் இயக்­கத்தில் யோகி­பாபு, மாள­விகா மோக­னன் இணைந்து நடித்­துள்ள படம் ‘பேய் மாமா’. இது முழு­நீள நகைச்­சுவை கலந்த திகில் பட­மாம். வெளி­நாட்­டில் உள்ள தீய…

முதலமைச்சர் நிவாரண நிதி… ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி…

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி…

மேலும் ஒரு அதிர்ச்சி… பிரபல நடிகர் உடல்நலகுறைவு காரணமாக மரணம்…

சென்னை: பழம்பெரும் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73. உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர்…

நடிகர் அஜித் வீட்டிற்கு மர்மநபர் கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணை

நடிகர் அஜித் குமார் சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வைத்துள்ளதக காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு…

ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது… படக்குழு அறிவிப்பு

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் நாளை காலை வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில்…

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்க நாணயம் பரிசு… சேவையை பாராட்டும் விதமாக விஜய் ரசிகர்கள் அன்பளிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு…

பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கிய விஷால் பட நடிகை… குவியும் பாராட்டுக்கள்…

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட…

தனது மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி… சமூக வலைதளத்தில் வைரல் ஆகும் போட்டோ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால்…

ஓ.டி.டி-யில் வெளியாக உள்ள மூன்று முக்கியமான திரைப்படங்கள்…

கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன. இதனால் புதிய படங்களை ஓ.டி.டி.…

சின்னத்திரையின் ஏவிம் சரவணன் காலமானார்… ஆழ்ந்த இரங்கல்

தனது அபிநயா கிரியேஷன் மூலம் ஏராளமான சின்னத்திரை தொடர்களை தயாரித்தவர் ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணசாமி. மாண்புமிகு மாமியார், மகாராணி செங்கமலம், க்ரீன் சிக்னல், செல்லம்மா, மங்கள…

பிரபல யூடியூபர் சாப்பாட்டு ராமன் கைது… சப்ஸ்கிரைபர்ஸ் அதிர்ச்சி

அசைவ சாப்பாடு முதல் காய், கறிகள் வரை சேலஞ்ச் செய்து சாப்பிடும் சாப்பாட்டு ராமனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அவரது சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாப்பாட்டு…

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கொரோனாவால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு…

தொடர்ந்து நடிக்கனும்னுதா ஆசை… ஆனால் உடம்பு ஒத்துலைக்குமானு தெரிலா… சூப்பர்ஸ்டார் உருக்கம்

ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. தற்போது சென்னையில்…

துபாயில் கோல்டன் விசா பெற்ற நடிகர் சஞ்சய்தத்… துபாய் அரசு வழங்கியுள்ளது… ரசிகர்கள் வாழ்த்து

சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில்…

பிரபல இயக்குனர் உடல்நல குறைவால் மரணம்…

டைரக்டரும் முன்னாள் திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவருமான மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.…

உறவுக்கார பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நடிகர் சந்தானத்தால் ஏற்பட்ட திடீர் திருப்பம்

வேலைக்கு சென்று வந்த பெண்ணை திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர்…

மத்திய அமைச்சருக்கு வைகோ வைத்த கோரிக்கை… பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

The Family Man 2 இந்தித் தொடரை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில், செய்தி…

போராட்டக் களத்தில் போலிஸ் உடுப்புடன் பிரபல நடிகர்…

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சல்யூட்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகர் துல்கர் சல்மான் “சல்யூட்” என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அண்மையில்…

இன்னும் வெளியாகாத வலிமை அப்டேட்… நேரடியாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு?… அதும் எப்போ என்று பாருங்கள்…

கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸை தள்ளிப் போடுகிறார்களாம். வலிமை ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை…

பிரபல இசையமைப்பாளர் காலமானார்… மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராம் லட்சுமண் (78) மாரடைப்பால் காலமானார். 80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் வெளியான சல்மான்கான் படங்களின் ஆஸ்தான இசை அமைப்பாளராக திகழ்ந்தவர்.…

கட்சியில்தான் முக்கிய நபர்கள் விலகுகிறார்கள்… இப்போ இவரோட படத்திலிருந்தும் முக்கிய நபர் விலகிவிட்டார்… காரணம் என்ன???

மாஸ்டர் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விக்ரம் பட…

நான் படத்துக்காத்தான் சொன்னேன்… இப்போ உண்மையாகவே நடக்குது… நடிகர் வடிவேலு பேட்டி

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில்…

ஊரடங்கு விதிகளை மீறி படப்பிடிப்பு… பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைத்த அரசு

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தியதை தொடர்ந்து சென்னை மலையாள பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள…

இயக்குநர் மற்றும் நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றுக்கு பலி…

சென்னை: நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்…

அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா கொரானாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பி.…

மம்முட்டியின் ரசிகராக மாறிய நடிகர் சூரி…. வெளியா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நகைச்சுவை நடிகர்களில் சம போட்டியாளர்களாக நடித்து வந்தவர்களில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக மாறிய பின்னர், நடிகர் சூரியின் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும்.. ஆனால் மாறாக கடந்த…

நடிகர் பவுன் ராஜ் மரணம்…. நடிகர் சூரி இரங்கல்

நடிகர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர்…

Translate »
Enable Notifications    OK No thanks