Category: விருதுநகர்

விருதுநகர் மாவட்ட செய்திகள் உடனுக்குடன்

கொரோனா பரவல் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டால் திருவிழாவை இன்றே நடத்திய மக்கள்

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன.…

சிவாகாசியில் பட்டாசாக பேசிய கமல்ஹாசன்………….. “நான் கும்பிடும் கோவிலில் நான்தான் கடவுள்”

சிவகாசியில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரை நிகழ்த்தினார். “கூவத்தூரில் ஆரம்பித்தார்கள். இப்போது கூவமாகிவிட்டது. கூவத்தை சுத்தப்படுத்துவதாகச்…

தள்ளு வண்டிகள் வியாபாரங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல்……………. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

சிவகாசி: சிவகாசி சிவன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு…

ஒரு மரம் வெட்டப்படும் பொழுது புதிதாக பத்து மரங்கள் நடப்பட்டு வளர்க்க வேண்டும்……… உயர்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதில் புதிதாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாவிட்டால் சாலைப் பணிக்காக மரங்களை…

அசல் பணத்தைவிட வட்டி அதிகமாக வாங்கிய கந்து வட்டிக்காரர்……… கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிகப்பட்ட நபர் புகார்

சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில், கந்துவட்டி கொலை மிரட்டல் வழக்கொன்று பதிவாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு – வட்டியோ வட்டி! வட்டி போடும் குட்டி! சிவகாசியைச் சேர்ந்த…

மூலிகை பெட்ரோலின் விற்பனை உரிமை…..அதனை கண்டுபிடித்த இராமர்பிள்ளைக்கே

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராமர் பிள்ளை புதன்கிழமை வழங்கினார். ராஜபாளையம் தொழில்…

திருநங்கையை காதலித்து திருமணம்…பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திருமணம்

காரியாபட்டியில் திருநங்கையை காதலித்த இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் தினகரன் மகன் கருப்பசாமி என்பவர்…

மழை வருவதால் சேறு ஆகும் தெரு சங்கரபாண்டியன்புரம் மக்கள் கவலை

விருதுநகர் மாவட்டத்தில் சங்கரபாண்டியன்புரம் பகுதியில் குடிநீர் சப்ளை குறைவு வாரம் இரு நாள் வந்த தாமிரபரணி குடிநீர் தற்போது வாரம் ஒரு முறைதான் வருகிறது. இதுவும் சரியான…

போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

விருதுநகர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை, நான்குவழிச்சாலை மேம்பாலங்கள், பொதுச்சுவர்கள் என எங்கு பார்த்தாலும் இஷ்டத்துக்கு போஸ்டர்களை ஒட்டி நகரின் அழகிற்கு சிலர் வேட்டு வைக்கின்றனர். அலங்கோலமான போஸ்டர்களால்…

வெளிமாநில ஆர்டர்களால் பட்டாசு உற்பத்தி தொடக்கம் புதிய வகை பட்டாசுகள் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து ஆா்டா்கள் வரத்தொடங்கியுள்ளதால், சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பட்டாசு…

திருமணமான அடுத்த நாளே மணப்பெண் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுவேதாவிற்கு(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(27) என்ற இளைஞரை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர்.இந்நிலையில் கடந்த 2…

சதுரகிரி மலைக்கு வரும் மக்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம்’ கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் 2 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்…

Translate »
Enable Notifications    OK No thanks