Category: திருச்சி

திருச்சி மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது… பெண் எஸ்ஐ பலி

திருச்சி சிறப்பு காவல் படையில் பணியாற்றிவந்தவா் ராஜேஸ்வரி(33). இவர் கடந்த 20ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம்….. புதிய முறையில் விழிப்புணர்வு

திருச்சி, நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி…

“கடவுள் மனிதனைத்தான் அங்கீகரிக்கிறார்; சமூகத்தை அல்ல” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள…

நேபாள் பேட்மிண்டன் போட்டி 2020-21…………………திருச்சியை சேர்ந்த ஜோடி தங்கப் பதக்கம் வென்று சாதனை

திருச்சி:நேபாளில் நடைபெற்ற இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த தர்ஷ்ன்குமார், சந்தோஷ் குமார் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்தோ- நேபால் கிராமப்புற இளைஞர்களுக்கான 2020-21ஆம் ஆண்டு விளையாட்டுப்…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல்பத்து விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழா…

சொத்துப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாத போலீஸ்………………. வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

கே.கே.நகர்: திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நத்தமாங்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 27). கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறை…

கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் காலிமனைகள்……………அவற்றை எல்லாம் முறைபடுத்த திருச்சி மாநகராட்சி திட்டவட்டம்

திருச்சி: 100 ஆண்டுக்கும் மேலாக நகராட்சியாக இருந்த திருச்சி கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. சுமார் 145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள…

“நாளைய தமிழகத்தின் முதல்வரே”……………… திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயின் மக்கள் இயக்க போஸ்டர்

திருச்சி திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை, நாளைய முதல்வர் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில், திருச்சியின்…

திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி சிலை முன் போராட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை…

இப்படி செய்ய இந்த குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு மனம் வந்தது என்று தெரியவில்லை

நேற்று திருச்சி மாவட்டம்  ஸ்ரீரங்கம் ஆற்றங்கரை அருகே பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை மூட்டை கட்டி விட்டு சென்றுள்ளனர். தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல்…

ஆபாச படங்களை பதிவேற்றிய கால்நடை மருத்துவர்…………குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ஆபாச பட விவகாரத்தில் திருச்சி கால்நடை மருத்துவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், சேர்ப்பன் காலனியில் வசித்து வந்த மணப்பாறை அரசு…

மாற்றுதிறனாளிகளுக்கு வங்கி கடன் வசதி……….. சுயதொழில் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம்…

சரசரவென வந்த பத்து அடி நீள மலைப்பாம்பு……பிடிக்கும்போது நடந்த சம்பவம்

திருச்சி: துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புப் பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. முன்னதாக பிடிக்க முயன்ற தீயணைப்பு வீரரை பாம்பு கடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.…

இந்த காலத்தில் இப்படியும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்………. சதுரங்கவேட்டை படம் பார்த்த மாதிரி இருக்கு

திருச்சி: ஆசை யாரை விட்டது. ஆசையை தூண்டிவிட்டு சதுரங்கவேட்டை பட பாணியில் பணத்தை முதலீடு செய்ய வைத்து மக்களிடம் ஒரு கும்பல் பல கோடி ரூபாய் மோசடி…

பதவி கிடைக்காத வெறியால் சேர்களை எடுத்து ஒடைத்த அதிமுக நிர்வாகிகள்

திருச்சி: திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண…

திருச்சியில் பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு நடந்த சோகம்….அதிர்ச்சியில் திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலிபுரம் கோட்டபாளையம் கலர்மேடு பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சனா (வயது…

Translate »
Enable Notifications    OK No thanks