Category: தேனி

தேனி மாவட்ட செய்திகள் உடனுக்குடன்

மாஸ்க் அணியாத போலீஸ்… 200 ருபாய் அபராதம் வசூலிப்பு

தேனி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வருவோருக்கு 200ம், சமூக இடைவெளியில்லாமல்…

தேனியில் போலீசார், துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர், இந்திய துணை இராணுவ படையினர் கொடி…

தேனி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 10 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் :பறக்கும் படையினர் அதிரடி

தேனி அருகே, வாகன சோதனை சாவடியில் ,உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 10 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைபற்றி நடவடிக்கை…

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு

உத்தமபாளையத்தில், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது ,தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்தில் கிராமப்புற மாணவர்களுக்காக…

ஆண்டிபட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

“உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி- மாணவிகள் விவசாயிகளுக்கு மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி பற்றி செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர்” உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக்…

தேனியில் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு மையம் திறப்பு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 நடைபெறவுள்ளதையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி,…

மது அருந்திய தகராறில் ஒருவர் கொலை: வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த முகமது அல் ஹஷித் என்பவர் மதுக் கடையில் மது அருந்திய போது அரவிந்த் மற்றும் மணிகண்டன் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்,…

தேனியில் அதிமுக ஆலோசனைக்கூட்டம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், தேனி அருகே பழனி செட்டிபட்டியில் உள்ள சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகளுக்கான, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, கழக ஒருங்கிணைப்பாளரும்,…

அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் தேக்கம்:அதிரடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி,
பெரியகுளம் வளர்ச்சிப்பேரவை.குவியும் பாராட்டு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்ட்துவமனைக்கு சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் வந்து, மருத்துவ சிகிச்சை பெற்று…

தேனி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – கலெக்டர் ஹச்.கிருஷ்ணனுண்ணி தகவல்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கப்பட்டு முதல் கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் இரண்டாவது கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும்…

தேனி மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

தேனி மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. தேர்தல் விதிமீறல் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”…

தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது..

தேனி மாவட்டம் தேனியில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மத்தியில் அராஜகமான ஆட்சி…

பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!

தேனியில் பெட்ரோலுக்கு கடன் கேட்டு கனரா வங்கியில் மனு கொடுத்து இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

தேனியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், தேனி பங்களா மேடு அருகில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில், எம் பி…

பெட்ரோல் டீசல் வாங்க லோன் கொடுங்க…தேனியில் வங்கி கடன் கேட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு

தேனிமாவட்டம், தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள கனரா வங்கியில், அகில இந்திய மாணவர் பிளாக் சார்பில் கல்விக்கடன், வீட்டுக் கடன் வழங்குவது போல் கொரானா காலத்தில் வறுமையின்…

தேனியில் மை இந்தியா கட்சி அலுவலக திறப்பு விழா

தேனியில், மை இந்தியா கட்சியின் அலுவககத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் அனில்குமார் திறந்து வைத்தார். தேனி மாவட்டம், தேனி பங்கஜம் ஹவுஸ் தெரு, தில்லை சிவம் மகால்…

தேனியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம்ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில், மேற்குஒன்றிய செயலாளர்…

தேனியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமையில், கருப்புச்சட்டை அணிந்து…

பெரியகுளத்தில் பாலத்தில் வாகனங்கள், கடைகள் வைத்திருப்பதால், பொதுமக்கள் அவதி

பெரியகுளத்தில் பாலத்தில் கடைகள் அமைத்து வாகனங்கள் நிறுத்துவதுவதால் பொதுமக்களுக்கு போக்கு வரத்து பாதிப்பு வாகனங்கள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம்…

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, குடும்ப பிரச்னை காரணமாக, பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, வடக்கு மண்டல தெருவில்…

தேனி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது ..இந்த போராட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்…

தேனி மாவட்ட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கிட 983 இளைஞர்களுக்கு ரூ.7.41 கோடி மானியத்துடன் கூடிய ரூ.29.66 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கிட983 இளைஞர்களுக்கு ரூ.7.41 கோடி மானியத்துடன் கூடிய ரூ.29.66 கோடி மதிப்பிலானகடனுதவி வழங்கப்பட்டுள்ளது – தேனி…

தேனி மாவட்டத்தின் ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்

தேனி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தமிழக அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக பணிபுரிந்தவர். ஏற்கனவே, தேனி மாவட்ட ஆட்சியராக…

கம்பத்தில் ஆணழகன் போட்டி: சின்னமனூர் இளைஞர் சாம்பியன்ஷிப்

தேனி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி டைட்டில் பவர் ஜிம் சார்பாக கம்பத்தில் நடைபெற்றது .குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் தேனி மாவட்ட அளவிலான ஆணழகன்…

மதுரை- தேனி இடையே ரெயில் சேவை

 2009-ம் ஆண்டு முதல் மதுரை-போடி இடையேயான மீட்டர்கேஜ் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட 10…

தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்………………. வேளாண் சட்ட மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தில் தேசிய செயலாளர்…

தேனி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞர் பலி

தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் போடி,…

Translate »
Enable Notifications    OK No thanks