Category: கோவை

கோவை மாவட்ட செய்திகள் உடனுக்குடன்

கோவையில் கொரோனா மூன்றாவது அலை… விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…

கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

பொள்ளாச்சியில் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் இயங்கும்… பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் அதன் தளர்வுகளை அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள்…

திருச்சி BHEL நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமே…. மாநிலங்களவை திமுக உறுப்பினர் யோசனை

திருச்சி: திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என, மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளாா். இதுகுறித்து மத்தியச்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்……….. மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் கோவை கொடிசியா வளாகம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் மிரட்டி தொடங்கியிருக்கிறது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தலைநகர் சென்னையை அடுத்து,…

கோயில் யானை மீது கொடூர தாக்குதல்..

தேக்கம்பட்டி பகுதியில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாகனும், உதவி பாகனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள்…

தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழப்பு? – போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் மசகாளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மாலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய விசாரணை நடத்த…

சீமந்த சீர்வரிசையுடன் 1000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய எம்எல்ஏ

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, 1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையுடன் வளைகாப்பு நடத்தியுள்ளார். அமைச்சர் எஸ்பி.வேலுமணியும் இந்நிகழ்வில்…

4 வயது பிஞ்சுவை கொடுமைப்படுத்திய… கோவை கொடூரம் …

4 வயசு பிஞ்சுவை ராத்திரி பகல் என்று பார்க்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர் வளர்ப்பு பெற்றோர்.. அந்த குழந்தைக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் உள்ளன.. போத்தனூரே மிரண்டுபோய்…

களைகட்டிய ஆழியார் பூங்கா !!

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம் .பொங்கல் திருநாளையொட்டி மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாய் அலைமோதும் ஆழியார் பூங்கா . பல மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள்…

வால்பாறையில் இன்று ஏற்பட்ட விபத்து! அனைவரும் நலம் !!

பொள்ளாச்சியில் அருகில் உள்ள வால்பாறை என்னும் ஊரில் இன்று மாலை 7:00pm மணியளவில் விபத்து ஏற்பட்டது .ஆழியார் சார்ந்த நந்து ட்ராவெல்ஸ் வால்பாறை மலை கிராமத்திற்கு சென்ற…

நான் சுட்டிக்காட்டிய பிறகே பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது………….. பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பரப்புரை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தாம் நினைவுபடுத்தி சுட்டிக்காட்டிய பின்னரே புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவைத் தேர்தலை…

வரும் 10 ஆம் தேதி திமுக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு………. கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் நடத்த இருப்பதாக அறிவிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது…

தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பற்றிய தலைமைக்காவலர்

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை காவல்நிலைய தலைமைக்காவலர் திரு .பிரபு அவர்கள் தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு அந்நபரின் குடும்பத்தினர் கண்ணீரை துடைத்தார்…

யானைகளின் பரிதாபம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் இருந்த யானைகளின் தந்தங்களை விற்க முயற்சி செய்த வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர்…

மின் வாரிய காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய காத்திருப்பு உள்ளன நேற்று கோவையில் நடந்தது .இதனை மின்வாரிய தொழிற்சங்க தலைவர்கள் கந்தவேள்,மதுசூதனன் ,வீராசாமி ஆகியோர் நேற்று நடத்தினர் .இதன் முக்கிய கரணம் நிரப்பப்படாமல் இருக்கும்…

பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா பாதுகாக்க வசதியில்லை

ஊட்டியில் உள்ள 126 ஆண்டு பழமை வாய்ந்த தாவர ஆராய்ச்சி கண்ணாடி இல்லமான பிரணி இல்லம் பல தாவரங்களை கொண்டது .அதை பராமரிக்கத்தக்க வசதி இல்லதாதல் அங்கு…

புதிய குடிநீர் திட்டம்

இன்று பொள்ளாச்சி மாவட்டம் ஆழியாரில் இருந்து மஞ்சநாயகனுர் என்னும் கிராமத்திற்கு 38 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டும் விழா இன்று வால்பாறை சட்ட…

ஈஷா நடத்தும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: விவசாயிகள் கலந்துகொள்ளலாம்

ஈஷா சார்பில் விவசாயிகளுக்கான இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் பயிற்சி நடக்கவுள்ளது. ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல்லையில் 12 வகையான இயற்க்கை இடுபொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி…

ஊட்டி மலைரயில் டிக்கெட் விலை 3000 ஆக உயர்வு……………… பயணிகள் அதிர்ச்சி

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே ஊட்டிக்கு பாரம்பரிய மிக்க மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற…

மகா சிவராத்திரி விழா நடக்கும்……………. விழாவிற்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

சென்னை:கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை கடந்த 25 ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி…

பிறவியில் இருந்தே இருக்கும் வளைபாத குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கும் கோவை அரசு மருத்துவமனை…………. இதுவரை 400 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை செய்யப்பட்டுள்ளது

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 400 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் பிறவி வளைபாத குறைபாடு முழுமையாகச் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடக்கத்திலேயே கண்டறிந்து…

கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு……….. நகை பறித்தவர்களை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பெரியநாயக்கன் பாளையம் பகுதியில்…

கோழிகுத்தி யானைகள் முகாமில் கல்பனா என்ற பெயர் கொண்ட யானை மரணம்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் உடல்நலக்குறைவால் ஒரு பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்குத்தி யானைகள் முகாமில் 28…

அனைத்து துறைகளின் ஊழியர்களின் ஊதியப் பட்டியல்களை செப்டம்பர் 21க்குள் இணையத்தில் சமர்பிக்க வேண்டும்………..மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை, செப். 18: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலை செப்டம்பா் 21ஆம் தேதிக்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட…

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் நான்கு லட்சம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாந்த கோவை மக்கள்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கெளதம் என்பவர் பீளமேடு பகுதியில் ‘யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்’ என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் கிளை நிறுவனங்களை…

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொரோனா சிறப்பு வார்டு மூடல்……… சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் செயல்பட்ட கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டு உள்ளது. இதனையடுத்து, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சி…

கோவையில் பறக்கும் பஸ் ஸ்டாப்பின் மேல் கூரை……. விபத்து ஏற்படும் முன் சரி செய்யலாமே

கோவை:கோவை, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப் மேற்கூரை தகரம், காற்றின் வேகத்துக்கு பிய்ந்துள்ளது; ரோட்டில் செல்வோர் மீது விழுந்து, உயிர் பலி ஏற்படுத்துவதற்கு…

கோவையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

கோவை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இணையவழியில் காணொலிப் பாடத்திட்டம் தயாரித்த மூவருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும்…

ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பைகள்…..நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் வழியாக செல்லும் ரோட்டோரங்களில் ஆங்காங்கே கோழிக்கழிவு, ரப்பர்கழிவு உள்ளிட்ட பொருட்கள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதில் உடுமலை ரோடு சின்னாம்பாளையம் அருகே…

கோவை நவக்கரை ஆலையில் 44 பேருக்கு கொரோனா தொற்று

கோவையில் ஒரே ஆலையில் 44 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  கொரோனா ஊரடங்கல் நான்கு மாதங்களுக்கும் மேலாக அனைத்து தொழிற்சாலைகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல்…

பொள்ளாச்சியில் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள்

பொள்ளாச்சி:மத்திய அரசின் கயிறு வாரியமும், தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கமும் இணைந்து, நவீன தொழில்நுட்பம் கொண்ட கயிறு திரிக்கும் இயந்திரத்தை நிறுவி, 20 ஆயிரம் பேருக்கு புதிதாக…

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு நகை கடைகள் இயங்காது! விற்பனை கடும் பாதிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவையில் சுமார் 350 கடைகளை மூட நகைக்கடை சங்கம் முடிவு செய்துள்ளது.கோவை கொரோனா நடவடிக்கைகோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி…

இரசாயன உரங்களை பயன்படுத்த கூடாது

பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் வளர்ந்துள்ள களைச் செடிகளை அகற்ற இரசாய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் அறிவுறுத்திருக்கின்றனர்.  இரசாய பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் வளம்…

பொள்ளாச்சி நகராட்சியில் இன்ஜினியர்ளுக்கு ஓராண்டு இலவச பயிற்சி

இந்த ஓராண்டு இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற இளைஞர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.  நகராட்சி கமிஷனர் காந்திராஜ் அறிக்கையில், பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் பாதாளச்…

பொள்ளாச்சியை ஏன் மாவட்டமாக்க வேண்டும் பற்றிய சிறப்பான தொகுப்பு

கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது பொள்ளாச்சி ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தையும் ஒன்றாகும்.  தமிழகத்தின் “தென்னை தலைநகரமாக” பொள்ளாச்சி விளங்குகிறது. …

நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ.. பயந்து பயந்தே.. தூக்கில் தொங்கிய கோவை மாணவி

ஒருவேளை நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ? எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்களோ என்று பயந்து பயந்தே 19 வயசு மாணவி சுபஸ்ரீ தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. இந்த…

மண் பானை தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிரமம் மழை

காலங்களில் மண் பானை தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்படுவதால் நிவாரணம் கேட்டு மண்பாண்டத் தொழில் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் பெரும்பதி, புரவிபாளையம்,…

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் தொழிலாளிகள்

பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை போன்ற பகுதிகளில் கோழிப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. பண்ணைகளில் கோழிகளை ஏற்றுவதற்காகவும், பண்ணைகளுக்கு கோழித் தீவனங்களை கொண்டு செல்வதற்காகவும் லாரிகள் அதிக…

பொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை சோதனை

ஓட்டம்பொள்ளாச்சியில் அதிக அளவு இரயில்களை விடவும் வேகத்தை அதிகரிக்கவும் தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தின் உறுதித் தன்மையை பரிசோதித்து பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரயில்வே துறை தீவிரம் காட்டி…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு – போராட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையின் கேம்ப்ஸ் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர் மத்திய…

Translate »
Enable Notifications    OK No thanks