Category: குற்றங்கள்

பப்ஜி மதனின் யூடியூப் சேனல்கள் அதிரடியாக முடக்கம்…

ஆபாச பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ‘பப்ஜி’ மதனின் யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை ஆபாசப்பேச்சு. பெண்கள், சிறுமிகளை தகாத வார்த்தைகளில் பேசுவது, பண மோசடி…

பிரபல ரவுடி சுற்றி வளைத்து கைது… சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கி சூட்டில் காயம்

போரூர் அருகே சொகுசு காரில் வந்த பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் சுற்றிவளைத்தபோது, ரவுடி சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை…

ஆடையின்றி இளம்பெண்களுடன் பேசுவதற்கு 700 ரூபாய்… பணத்தை ஏமாறும் வாலிபர்கள்… ஊரடங்கில் அக்கப்போர்

கொரோனா ஊரடங்கில் மனித சங்கிலி உடைக்கப்பட்டாலும் செல்போனுக்கும், கைகளுக்கும் இடையேயுள்ள நெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் பாடத்துக்காக வாங்கி தரப்படும் செல்போன்களில் சில மாணவர்கள் கேம்ஸ்களை பதிவிறக்கம்…

குப்பையில் கோரோணா மருத்துவ கவச உடைகள்

திருப்பூர் மாவட்டம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கோரோணா கவசமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் மேற்புற உடைகள் போடப்பட்டுள்ளது. இதை பார்க்கும்…

ஆன்லைனில் விளமபரம் செய்து ரெம்டெசிவர் மருந்து விற்பனை…… மூன்று நபர்கள் கைது

வேளச்சேரி: கொரோனா நேயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஆன்லைனில் விளம்பரப்படுத்தி, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமுக்கு ரகசிய தகவல்…

Facebook மூலமாக பெண்களிடம் பழகி நகைகள் கொள்ளை…….. கொள்ளையடித்த நபர்கள் கைது

தமிழகம் முழுவதும் ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய பழனியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஃபேஸ்புக் வாயிலாக பழகிய…

ஊருக்குள்ள நடக்குற எல்லா லவ் மேரேஜ்க்கும் நாங்கதான் காரணமா…… பிரபல கட்சியின் தலைவர் கொந்தளிப்பு

சென்னை: “தமிழ்நாட்டில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்,.. டாக்டர் ராமதாஸ் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித்…

டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர்கள்………… கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீஸார்

புழல்: வியாசர்பாடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், வில்லிவாக்கம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா (34) டெலிவரி ஊழியராக வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம்…

பெட்ரோலுக்கு பணம் தராததால் லிப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை……….. பாலிடெக்னிக் மாணவர் கைது

பெரம்பூர்: பைக்கில் லிப்ட் கேட்டு வந்த நபர், பெட்ரோலுக்கு பணம் தராததால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை…

சென்னையில் நீதிபதிக்கு முன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி………. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த…

உங்களை ஒன்றும் பண்ணமுடியாது வசமாக சிக்கிய குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்,!

கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத…

லாரி நிறைய குக்கர்கள் பறிமுதல்,

அரியலூர் மாவட்டத்தில் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லெட்சுமி நகரை சேர்ந்தவர்கள்…

பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை சமைத்து குடும்பத்தினருக்கு கொடுத்த கொடூரம்!

அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை சமைத்து உறவினருக்கு கொடுத்ததுடன் தனது உறவினர்களையும் கொலைசெய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்திலுள்ள க்ரேடி கவுண்டி மாவட்டத்தைச்…

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாதிகள்…

குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா

ஹைதராபாத்: 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டிலேயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் கல்லூரி மாணவர் ஒருவர்.. இந்த ஒரு கொலையானது ஆந்திர மாநில அரசையே மிரள வைத்துவிட்டது..! குண்டூரை…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 60 வயது முதியவர் கைது

கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பெண். கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் 6 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று காலை தாய் வேலைக்கு சென்றிருந்த…

“மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது .

ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட மிக கடுமையான தண்டனையை அந்நாட்டு…

நீரவ் மோடி நாடு கடத்தல் வழக்கு…………இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது லண்டன் நீதிமன்றம்

லண்டன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச்…

மே.வங்கத்தில் வெடிகுண்டு வீசி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் படுகொலை…

மேற்கு வங்க மாநிலத்தில் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சட்டசபை…

ரைஸ் புல்லிங்’ மோசடி விவகாரம் சினிமா போட்டோகிராபர் நண்பருடன் பிடிபட்டார்..

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியை சேர்ந்தவர் நியூட்டன் (44). சினிமா போட்டோகிராபரான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர், தனது நண்பரான ரகுஜி…

அதிர்ந்துபோன திருவாரூர் அதிமுக பிரமுகர் தலை ??

திருவாரூர்: பழிக்கு பழியாக ஒரு கொலை நடந்துள்ளது.. அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை தனியாக துண்டித்து, ரோட்டோரம் இருந்த புதரில் போய் விழுந்துள்ளது.. இந்த சம்பவம் திருவாரூர்…

‘குளோனிங் கைரேகை’ திருட்டு- வங்களில் காணாமல் போகும் பணம் – விசாரணையில் அதிர்ச்சி!

ஆன்லைன் மூலம் கைரேகைகளை குளோன் செய்ய கற்றுக்கொண்டு 500 பேரின் வங்கி கணக்குகளை ஹேக் செய்த குற்றத்திற்காக உத்திர பிரதேச மாநிலம் பரேலி நகரப்பகுதியை சேர்ந்த ஆறு…

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ஆக்கிரமிப்பு, நடவடிக்கை எடுத்த காவல்துறை,

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பாலம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் அகற்றினர். பள்ளிபாளையம் பாலம் சாலையில், மாலை நேரத்தில்…

செய்தியாளரை, அ.தி.மு.க-வினர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூருக்கு விசிட் அடித்த முதல்வரின் நிகழ்ச்சியில் காலியாக கிடந்த சேர்களை வீடியோ எடுத்த செய்தியாளரை, அ.தி.மு.க-வினர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், முதல்வர் விவசாயிகள் மாநாட்டில்…

படப் பாணியில் திருடிய கொள்ளையர்கள்… அலேக்கா தூக்கிய காவல்துறை !

பட பாணியில் வீடுகளில் கொள்ளை அடிக்கும் திருட்டு கும்பலை கைரேகை மூலம் தேடி பிடித்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

நாய் கடித்தால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி !

சென்னை தண்டையார்பேட்டையில் வெறிநாய் கடித்ததால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி, சென்னை தண்டையார்பேட்டை சுற்று வட்டாரங்களில் 23 பேர் நாய் கடித்து சென்னை அரசு சின்ன ஸ்டான்லி…

தஞ்சை: 22.5 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது!

தஞ்சையில் இருபத்தி இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை வெண்ணாற்றங்கரை பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை…

பண மோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

20 பேர் உயிரிழந்த பட்டாசு வெடி விபத்து : ஆலை உரிமையாளர் கைது

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12…

”இந்த முறை தப்பாது” – மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி மீண்டும் மிரட்டல்!

12 வயது இருந்த போது மலாலா ஒரு பள்ளிச்சிறுமி. அப்போதே பிபிசி உருது இணைய தளத்தில் தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதி உலகின் கவனத்தை பெற்றார். அதற்கு…

திருடனை துரத்திபிடித்த நிஜ ஹீரோ !!!

சாலையில் கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்தி பிடித்துள்ளார் 19 வயதான கார்த்திக். தான் கற்றுக்கொண்ட குத்துச்சண்டையைப் பயன்படுத்தி திருடர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை…

நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சி: ஒருவர் கைது!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ய முயன்ற நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி…

என்கவுன்ட்டரில் ஒருவர் கடலூரில் சுட்டுக்கொலை!

கடலூர் மாவட்டம் பன்ரூட்டி அருகே காவல்துறை என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரா என்பவர் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தபோது அவரை சுற்றிவளைத்தது.…

டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது!

டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை கைது செய்தனர் டெல்லி போலீசார். கடந்த ஜனவரி 26 அன்று மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய வேளாண்…

Translate »
Enable Notifications    OK No thanks