Category: சமையல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா… ஆவாரம்பூ கருப்பட்டி தேநீர் அருந்துங்கள்…

தேவையான பொருட்கள்: ஆவாரம்பூ பொடி – ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்) இஞ்சி – சிறிய துண்டு ஒன்று கருப்பட்டி – சிறிய துண்டு மிளகு அரை…

வைட்டமின் சி நிறைந்த சாலட்… நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தேவையான பொருட்கள் : துருவிய பீட்ரூட் – 1/2 கப் துருவிய கேரட் – ½ கப் தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த…

மாம்பழம் சாப்பிட்டு அதன் கொட்டையை தூக்கி எறிந்து விடுவீர்களா…….. இந்த தகவலை படித்த பிறகு அவ்வாறு நீங்கள் செய்ய மாட்டீர்கள்

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் மாம்பழ விதையின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மாம்பழத்தை நாம் பழங்களின் ராஜா என்று அழைப்பது வழக்கம். அதில்…

குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கக்கூடிய உணவு………… என்ன அது எப்படி செய்வது என பாருங்கள்…

தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து மாவு – 1 கப்தேங்காய் துருவல் – 1 கப்நாட்டு சர்க்கரை – 1 கப்சாக்கோ சிரப் – 100 மில்லிவெள்ளை…

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தேநீர்……….. எப்படி செய்வது என பாருங்கள்

தேவையான பொருட்கள்கொய்யா இலை – 5டீத்தூள் – அரை டீஸ்பூன்தண்ணீர் – 2 கப்ஏலக்காய் – 2நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு. செய்முறை…

15 நிமிடத்தில் ஹோட்டல் தட்டு இட்லி……….. எப்படி செய்வது என பாருங்கள்

தேவையான பொருட்கள் இட்லி செய்யஉளுந்தம் பருப்பு – அரை கப்இட்லி அரிசி – 2 கப்உப்பு – அரை தேக்கரண்டிஇட்லி பொடி செய்யஉளுந்தம் பருப்பு – 1/4…

சென்னை மக்களே இந்த ஏழு வகையான மீன்களை சாப்பிடாதீங்க……. உயிருக்கு ஆபத்து வரும் என அதிர்ச்சி தகவல்

இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை…

உயிரிக்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்…………. ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மைகள்

அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்டால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை (refined grains) உண்பதன் மூலம் மாரடைப்பு…

100 ஆண்டுகள் நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி

இன்று அரிசி என்று சொன்னாலே எட்டிச் செல்கிறவர்களை நிறைய பார்க்க முடிகிறது. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு வரும், அரிசி சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் போன்ற எண்ணங்கள் வேகமாக உருவாகி…

ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை

முருங்கைக் கீரை அளவில்லா பயன்கள் கொண்ட எளிய உணவுப் பொருள். இதில் இரும்புச் சத்து மிகுந்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. விட்டமின் சி மற்றும்…

அசத்தலான கோலாபுரி மட்டன் குழம்பு!

விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுத்து அசத்துவது என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே அசத்தலான கோலாபுரி மட்டன் கறி. இது சாதம் மட்டுமில்லாமல் சாதம், சப்பாத்தி, இட்லி,…

காளான் பிரியாணி பிரமாதமாக இருந்தது…. ஈசல் சமைத்து தாருங்கள் நண்பர்களே…………… ராகுல் காந்தி வேண்டுகோள்

தமிழகத்திற்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கிராமம் ஒன்றில் சமையல் கலைஞர்களோடு உணவருந்தியது வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த…

சுவையான நாட்டுக்கோழி குழம்பு !!

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழி குழம்பு தான். நாட்டுக்கோழி வாங்கும் போது 1½ கிலோ…

மணக்கும் மதுரை மட்டன் சுக்கா !!

மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மதுரை மட்டன் சுக்கா என்றால் கூறும் போதே நாவில் எச்சில் ஊரும். அப்படிப்பட்ட மணக்கும் மதுரை மட்டன்…

சத்தான வாழைப்பூ வடை

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும்…

மீன் கட்லெட்

உடலுக்கு தேவையான ஒமேகா-3, மீனில் அதிகமாக இருக்கிறது. அதிலும் மீனை குழம்பில் போடும் போது, ப்ரை செய்து சாப்பிடும் போது அதன் சுவை அருமையாக இருக்கும். அவற்றில்…

‘பிரட் சில்லி’இன்னைக்கு ஈவ்னிங்கே உங்க வீட்ல, இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

நிறையபேர் வீட்டில் பிரட் என்றால் ஜாம் சேர்த்து தான் சாப்பிடுவார்கள். சில பேருக்கு இனிப்பு சுவை பிடிக்காது. காரசாரத்தோடு சில மசாலா பொருட்களை சேர்த்து, பிரெட் சில்லி செய்து…

சட்னி அரைப்பதற்கு பயன்படும் முக்கியமான பொருளின் பயன்கள்…

நமது வீட்டில் சட்னி அரைக்கப் பயன்படும் முக்கியமான பொருள்தான் தேங்காய். சட்னி என்றால் தேங்காய் இல்லாமல் இருக்காது. அந்த தேங்காயின் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம்…

தூதுவளை ரசம் ரெசிபி

இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளையில் கால்சியம் சத்து…

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது சரியா இல்லை ஆபத்தானதா?………….. தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதிவின் மூலம்…

  மரவள்ளிக்கிழங்கு உண்பது ஆப்பத்தானது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். காரணம் அது எளிமையாக ஜீரணம் ஆகாது என்பதால் தான்.  தன் மீது உள்ள தவறை மறைக்க …

வாழைப்பூ கோலா

தேவையானபொருட்கள்: வாழைப்பூ – ஒன்று,சின்ன வெங்காயம் – 100 கிராம்,,பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,பொட்டுகடலை மாவு – 250…

ஆரோக்கியமாக வாழ வேண்டுமா……..ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி இரசம்

தேவையான பொருட்கள் கற்பூரவள்ளி இலை – 5 சுக்கு – சிறிய துண்டு மிளகு – அரை டீஸ்பூன்  கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் …

தடை, இனி சமையல் எண்ணெய் சில்லறையாக விற்கக் கூடாது: ஐகோர்ட்!

பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் வகைகளைச் சில்லறையாக வியாபாரம் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி சமையலுக்குப் பயன்படும் எண்ணெய்…

வெல்லத்தை இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்…

வெல்லம் ஒரு சுவையூட்டி மட்டுமின்றி, குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருளும் கூட. அதோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்று பொருளும் கூட. ஏனெனில்…

ஆயுர்வேத தேநீர்………… இனி இந்த மாதிரி செஞ்சு பாருங்க

நம் முன்னோர்களின் காலத்திலிருந்து ஆயுர்வேத தேநீர் என்பது சிறப்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நம் பாட்டிமார்கள் துளசி, மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை கொண்டு தேநீர்…

இனிமேல் பழங்களின் தோல்களை வீணாக்காதீர்கள்…….. நாம் சாப்பிடும் சில பழங்களில் உள்ள முக்கியமான சத்துக்கள்

நாம் பொதுவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டு தோல்களை வீசி விடுவோம்.   அப்படி வீசப்படும் தோல்களில் எவ்வளவு பயன்கள் இருக்கும் என்று தெரியுமாநாம் சாப்பிடும் பழங்களில் சில…

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை சாரம்

தேவையான பொருட்கள் கற்றாழை – ஒரு மடல் மோர் – ஒரு கப்புதினா கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு  செய்முறை கற்றாழை மடலை சீவி நன்கு…

கபம் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும் தூதுவளை ரசம்

தேவையான பொருட்கள்  தூதுவளை இலை – 15மிளகு மற்றும் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் வேகவைத்த பாசிபருப்பு தண்ணீர் – ஒரு கப்புளிக்கரைசல் – ஒரு கப்மஞ்சள் தூள்…

இஞ்சி – புழுங்கல் அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்  புழுங்கல் அரிசி – ஒரு கப்சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைவெந்தயம் –…

ஹெர்பல் சூப்

தேவையான பொருட்கள்  துளசி இலை – அரை கப்வெற்றிலை – 4கற்பூரவல்லி இலை – 2புதினா இலை – கால் கப்மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்நெய் –…

Translate »
Enable Notifications    OK No thanks