truetamilnews

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாம்பு கடித்தும் மின்சாரம் தாக்கியும் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூபாய் 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் பாம்பு கடித்தும் மின்சாரம் தாக்கியும் 27 பேர் இறந்துள்ளனர்.  இவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
அது மட்டுமில்லாமல் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்


படம்
படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks