truetamilnews.com

சென்னை: தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேரன், நீலகிரி, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக 6 சிறப்பு ரயில்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks