truetamilnews.com

7.09.2020 ஆம் நாளில் இருந்து தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து   இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


பின்னர் 07.09.2020 ஆம் நாளில் இருந்து மாநிலத்திற்குள் இரயில் போக்குவரத்து இயங்கும் என தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks