truetamilnews.com


நேற்று WWEஇல் நடைபெற்ற WWE PayBackஇல் நடைபெற்ற டிரிபில் த்ரெட் போட்டியில் பெரே வேயட் மற்றும் ப்ரான் ஸ்டோரோமனையும் எதிர்துது விளையாடி சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 


இவர் கடந்த வாரம் நடந்த WWE சம்மர் ஸ்லாமில் ஐந்து மாத இடைவெளிக்கு பின் ரிங்கில் இறங்கினார். ப்ரே வேயட்டுக்கும்  ப்ரான்ஸ்டோரோமனுக்கும் இடையேயான சண்டையில் ப்ரே வேயட் வெற்றி பெற்ற பின்னர் திடீரென்று ரிங்கில் வந்து இருவரையும் ரோமன் ரெய்ன்ஸ் தாக்கினார்.
அதன் பிறகு நேற்று நடைபெற இருந்த ட்ரிபில் த்ரெட் போட்டியில் லேட்டாக ரிங்கில் இறங்கினார். லேட்டாக வந்தாலும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு போட்டியில் கலந்துகொண்டார்.

போட்டியில் கலந்து கொண்ட பின்னர் பிரான் ஸ்டோரோமன் மற்றும் பிரே வேயட் இருவரையும் காட்டுத்தனமாக தாக்கிவிட்டு போட்டியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர்  தனது ட்ரேட்மார்கான “ஸ்பியர்”எனும் ஆயுதத்தால் பிரான் ஸ்டோரோமனை தாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks