“ஜகமே தந்திரம்” படத்தை முடித்துவிட்ட நடிகர் தனுஷ் “கர்ணன்”, அத்ரங்கி(ஹிந்தி), மற்றும் கார்த்திக் நரேன் மற்றும் ராம்குமார் ஆகியோரின் படங்களில் நடிக்கிறார்.

Star Tamil hero, Dhanush rejects OTT release - Social News XYZ

இதை எல்லாம் முடிக்கவே ஒரு ஆண்டு ஆகும்.

இதன் பிறகு “கோமாளி” படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிகர் தனுஷை வைத்து படம் ஒன்று இயக்க உள்ளார். 

Pradeep Ranganathan (@pradeeponelife) | Twitter

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் நடிகர் தனுஷே தனக்காக கதை ஒன்று எழுதும்படி பேசியிருப்பதால் அந்தப் பணியை அவரும் தொடங்கிவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks