நடிகை மீரா மிதுன் அவர்கள் “முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா, இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும், அவர் இங்கு இல்லாததால் இந்த தமிழ் நாடு மிகவும் மோசமடைந்து உள்ளது எனவும், அதை கவனிக்க யாரும் இல்லை எனவும், ஒற்றைப் பெண்ணிற்கு எதிராக போராடும் இந்த முழு ஆண் பேரினவாத செல்வாக்கை கொண்ட தமிழ்நாடு அரசை சமாளிக்க நீங்கள் மீண்டும் வரவேண்டும் எனவும்” அவர் டுவீட் செய்துள்ளார்.

Amma, the people's CM - DTNext.in

இரண்டாவது டுவீட் சன்பிக்ஸர்ச் நிறுவனத்திற்கு செய்துள்ளார்.

Vijay and Murugadoss to team up for the fourth time - Movies News
Sun Pictures - Wikipedia

அதில் அவர் “சன்பிக்ஸர்ச் நிறுவனம் என்பது மிக பெரிய பிராண்ட் என்பது தெரியும். அதை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக சர்க்கார் படதுடன் நீங்கள் இணைந்து என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜயுடன் சேர்ந்து எதையும் அறிவிப்பதற்கு முன்பு அவர்களின் கதை திருடப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks