பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை போன்ற பகுதிகளில் கோழிப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. பண்ணைகளில் கோழிகளை ஏற்றுவதற்காகவும், பண்ணைகளுக்கு கோழித் தீவனங்களை கொண்டு செல்வதற்காகவும் லாரிகள் அதிக அளவில் செல்கின்றன.இதில் பயணம் செய்யும் தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களிலும் தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆகவே இது போன்ற பயணத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புடன் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்தந்த நிறுவனங்களிடம் காவல்துறை எச்சரித்தால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks