கிருஷ்ணகிரி அருகே நான்கு கால்கள் நான்கு கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் வடமாநில தொழிலாளிக்கு இந்த அதிசயக் குழந்தை பிறந்துள்ளது.
வடமாநிலத்தை சேர்ந்த சுகுமார் கிருஷ்ணகிரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி சுசாந்திக்கு பிரசவ வழி ஏற்பட கிருஷ்ணகிரி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து ஆபரேஷன் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.  ஆனால் குழந்தைக்கு கைகள், கால்கள் தனித்தனியே இருக்க தலை மட்டும் ஒன்றினைந்து சேர்ந்து இருந்ததால் மருத்துவர்கள் வியப்பில் ஆழ்த்தியது
பிறந்த குழந்தைகள் நன்றாக ஆரோக்கியமாக இருப்பதாகவும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks