truetamilnews.com

தேவையான பொருட்கள் 


தூதுவளை இலை – 15
மிளகு மற்றும் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் 
வேகவைத்த பாசிபருப்பு தண்ணீர் – ஒரு கப்
புளிக்கரைசல் – ஒரு கப்
மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன் 
தட்டிய பூண்டு – 5 பல்
கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் – 2
கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை 

புளிக்கரைசலோடு உப்பு மற்றும் மஞ்சள்தூள் பூண்டு சேர்த்து கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் போட்டு வதக்கவும்

இதனுடன் புளிக்கரைசலை ஊற்றி ஒரு கொதி விடவும்
பின்னர் மிளகு-சீரகத்தூள் மற்றும் பாசிபருப்பு தண்ணீர் இட்டு நுரை வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்
மேலே கொத்தமல்லித்தழை இட்டு பரிமாறவும் 

பயன்கள்

காய்ச்சல், சளி, கபம், உடல்வலி நீங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks