truetamilnews.com

தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி – ஒரு கப்
சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் 
மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வெந்தயம் – ஒரு டீஸ்பூன் 
பாசிப்பருப்பு – 25 கிராம்
தயிர் – ஒரு கப்( கடந்தது) 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை

புழுங்கல் அரிசியை வறுத்து மிக்சியில் போட்டு அரைத்து ரவை போல பொடித்து எடுத்துக் கொள்ளவும். 
வெறும் வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம் இரண்டையும் போட்டு லேசாக வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்

மிக்சியில் அரைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து இரண்டு(2) கப் நீர் விட்டு அதில் மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகம் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். அப்படி வேகச் செய்தாலே நன்றாக குழைந்து விடும். 

பிறகு இறக்கி வைத்து கடைந்த தயிரை கலந்து  பரிமாறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks