truetamilnews.com

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யவே இக்கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியானதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டம் 5 மணி நேரம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் யார்? என்பது குறித்து 7ம் தேதி அறிவிக்கப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks