இந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா இல்லையா என்ற சந்தேகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இருந்தும் தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபட அரசு தடை விதித்து இருக்கிறது
எனினும் சிலை செய்யும் சிற்பிகள் கொரோனாவை வைத்து சிலைகளை செய்துள்ளனர்.

அதில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது, கொரோனா வைரஸை வதம் செய்வது மற்றும் மாஸ்க் அணிந்திருப்பது போல சிலைகளை செய்துள்ளனர்

கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks