truetamilnews.com

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை, சுகாதாரத்துறையினர், உறவினர்களிடம் வழங்காமல் தகனம் செய்து வந்தனர். இந்நிலையில், இனி கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களே தகனம் செய்வதற்கு  ராஜஸ்தான் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு அதிகபட்சமாக 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் இராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks