truetamilnews.com

Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1074.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks