truetamilnews.com

13-வது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

போட்டி தொடரில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகிய வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போட்டித் தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐ.பி.எல். தலைவர் திரு. பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks