Category: வேலை வாய்ப்பு செய்திகள்

வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட செய்திகள்

BE முடித்தவர்களா நீங்கள்….. மாதம் 25000 சம்பளத்துடன் வேலை….

ERNET India நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Project Engineer, Sr. Project Engineer & Project Manager காலி பணியிடங்கள் – 08…

எஸ் பி ஐ வங்கியில் ரூபாய் 30000 சம்பளத்துடன் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: 5000 பணி: Junio rAssosiate. வயது: 20-28…

8 வது முடித்தவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு…. வாய்ப்பை தவறவிடாதீர்கள்

Kancheepuram District Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant and Copyist Attender & Others காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு…

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…… உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை…. 33557 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப்…

ITI முடித்தவர்களா நீங்கள்…… DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….. தவறவிடாதீர்கள்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 79 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு ஐடி…

பணம் அச்சடிக்கும் துறையில் வேலை வாய்ப்பு…… 1 லட்சம் வரை சம்பளம்…. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பணம் அச்சடிக்கும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior Technician, Secretariat Assistant .…

தபால் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…… ரூபாய் 19000 சம்பளத்துடன்….. வாய்ப்பை தவறவிடாதீர்கள்

இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய…

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்….. மாதம் 60000 சம்பளத்துடன் வேலை

வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Lower Division Clerk கல்வித் தகுதி: +2 தேர்ச்சி…

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்….. மாதம் 50000 சம்பளத்துடன் கூடிய வேலை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office…

Diploma/ ITI முடித்தவர்களா நீங்கள்…….. உங்களுக்காக இந்த வாய்ப்பு……. வாய்ப்பை தவறவிடாதீர்கள்

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Apprentice பணிக்கு 146 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…

Be/B.Tech முடித்தவர்களா நீங்கள்…. உங்களுக்காக மெட்ரோ ரெயிலில் வேலை…… வாய்பை தவறவிடாதீர்கள்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திலிருந்து (CMRL) காலியாக உள்ள Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Electrical, Mechanical, Electronics & Communication,…

டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்களா…… 20000 சம்பளத்துடன் SBI வங்கியில் வேலை வாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: junior associate காலி பணியிடங்கள்: 5,451 பணியிடம்: நாடு முழுவதும் சம்பளம்:…

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 31000 சம்பளத்துடன் வேலை……. உடனே விண்ணப்பியுங்கள்

ரிலையன்ஸ் உலகளாவிய கார்ப்பரேட் பாதுகாப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. GCS Officer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Graduate…

தபால் துறையில் வேலைவாய்ப்பு……. 10th, ITI முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: staff car driver, tyreman, blackmith கல்வித்தகுதி: 10th, ITI சம்பளம்:…

12ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்… இதோ உஙகளுக்கு விமானப்படையில் வேலை… தவறவிடாதீர்கள்

இந்திய விமான படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Group ‘Y’ (Non-Technical Trades) பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: +2…

மாதம் 95 ஆயிரம் சம்பளம்……… இரயில்வே வேலை……. உடனடியாக விண்ணப்பியுங்கள்

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும். நிறுவனம்: Central Railway மொத்த காலிப்பணியிடங்கள்: 18 Physician: 4 Anesthetist/Intensivists: 4…

30000 சம்பளத்தில் மத்திய அரசில் சென்னையில் வேலை……. தவற விடாதீர்கள்

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள…

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று முதல் தொடக்கம்…………. சாய்னா மற்றும் சிந்து சாதிப்பார்களா என எதிர்ப்பார்ப்பு

பர்மிங்காம்: நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வருகிற…

10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்………….. இரயில்வே துறையில் நல்ல வேலை வாய்ப்பு

ரயில்வே துறையில் வெளியாகியுள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டீசல் லோகோ நவீனமயமாக்கல் பதவி:அப்ரண்டீஸ் கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி காலி…

10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு………. இந்திய விமானப்படையில் வேலல வாய்ப்பு…… தவறவிடாதீர்கள்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு…

திருச்சியில் மத்திய அரசு வேலை……….. 25000 சம்பளத்துடன் NRCBயில் வேலை

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலியாக உள்ள Young Professional-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்…

எட்டாவது முடித்தவர்களா நீங்கள்……….இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம்……. மற்றுமொரு வேலை வாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில்…

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்………. உங்களுக்காக மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Faculty, Attendant, காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…………. ஒரு நாளுக்கு ரூபாய் 700 வரை சம்பளம்………. மிஸ் பண்ணாதீங்க…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Anna University காலியிடங்கள்: Professional Assistant முதல்…

நீங்கள் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களா……… இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……… உடனே விண்ணப்பியுங்கள்

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்…

டிகிரி முடித்தவர்களா நீங்கள்………… இந்திய இராணுவத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு……… விண்ணப்பியுங்கள் உடனே…

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Technical Graduate Course . காலி பணியிடங்கள்: 740. பணியிடம்:…

TNPSC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…………. AAO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்……….. உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2021 உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer மற்றும் Assistant Horticultural Officer எனப்படும் உதவி…

இந்திய கடலோர காவல்படையில் 16 காலியிடங்கள் இருக்கு… நல்ல வாய்ப்பு… நழுவ விட்றாதீங்க!

: இந்திய கடலோர காவல்படையில் 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.11,100/- ரூ.35,100/- சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21…

ஆவினில் அதிரடி வேலைவாய்ப்புகள் !

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) நிறுவனத்தில் Senior Factory Assistant, Heavy Vehicle…

75000 பேருக்கு வேலைவாய்ப்பு……… புதிய தொழிற்கொள்கை………. இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர…

தமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழில் பூங்கா: ரூ 1500 கோடியில் பணிகள் தீவிரம்

சென்னை புறநகரில் உள்ள மணலூரில் ஒரு பிரத்தியேக இ-வாகன பூங்காவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் நான்கு தொழில்துறை பூங்காக்களையும் உருவாக்கத் தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்…

இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்புகள்…………… விண்ணப்பிக்க கடைசி தேதி 7.2.2021

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Indian…

பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலி.

மத்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2021 ஆகும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மதுரை,…

35000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை…………….. பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் பணியிடம்:…

TNRD சென்னை அரசு அலுவலகத்தில் Office Assistant வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு………. உடனே விண்ணப்பியுங்கள்

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக…

தமிழக அரசின் ஊரக மற்றும் வளர்ச்சித் துறையில் காலிப்பணியிடங்கள்……….. உடனே விண்ணப்பியுங்கள்

TNRD Tenkasi அதிகாரபூர்வ இணையதளத்தில் Overseer / Junior Draughting Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma கொடுக்கப்பட்டுள்ளது.…

ஈஷா நடத்தும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: விவசாயிகள் கலந்துகொள்ளலாம்

ஈஷா சார்பில் விவசாயிகளுக்கான இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் பயிற்சி நடக்கவுள்ளது. ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல்லையில் 12 வகையான இயற்க்கை இடுபொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி…

கணக்காளர் பணிக்கு ஆட்கள் தேவை………… அனுபவம் இல்லாத மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தேவை

கணக்காளர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. முத்து மெட்டல்ஸ் நிறுவனத்திற்கு கணக்காளராக பணிபுரிய ஆட்கள் தேவை.  அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத ஆட்கள் தேவை. அனுபவம் உள்ளவர்களுக்கு…

தமிழ்நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு………………. அரசின் முக்கியமான செய்தி!!!

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தனியாக…

வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு ஆகும்……………. ஜே.பி.நட்டா கருத்து

பிகாரில் வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று பாஜக மூத்தத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிகாரில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி…

Translate »
Enable Notifications    OK No thanks