Category: வேலூர்

வேலூர் மாவட்ட செய்திகள்

பட்டாசு கடை தீ விபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய்……….தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

வேலூர்: வேலூரில் பட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த…

அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் தப்பியோட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேலூர் அரசு காப்பக கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால்…

ஆட்டை விழுங்க வந்த மலை பாம்பை வெட்டி கொன்ற விவசாயி…………….. 15 ரூபாய் அபராதம் விதிப்பு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கணவாய் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 62) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று கல்லப்பாடி…

தமிழகத்தில் தேர்தலுக்கான புதிய தொகுதிகள்………………புதிய மாவட்டங்களின் அடிப்படையில் அறிவித்த தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான…

ஒரு அரசு அதிகாரி லஞ்சம் பெற்ற தொகை இவ்வளவு கோடியா

வேலூர் மாவட்டம் காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராக பன்னீர்செல்வம் (51) என்பவர்…

வேலூரில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடு……… கணினி மைய உரிமையாளர் கைது

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரின்பேரில் தனியார் கணினி மைய உரிமையாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பிரதமரின்…

போலிஸ் மீது ஊர் மக்கள் தாக்குதல் தலைமறைவான அல்லேரி ஊர் மக்கள்

வேலூர் மாவட்டம், அல்லேரி மலைப்பகுதியில் சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான்கு நாள்களுக்கு முன்னர் அணைக்கட்டு போலீஸார் சென்றனர். அவர்கள்மீது சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 30 பேர்…

Translate »
Enable Notifications    OK No thanks