truetamilnews.com


விருதுநகர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை, நான்குவழிச்சாலை மேம்பாலங்கள், பொதுச்சுவர்கள் என எங்கு பார்த்தாலும் இஷ்டத்துக்கு போஸ்டர்களை ஒட்டி நகரின் அழகிற்கு சிலர் வேட்டு வைக்கின்றனர். அலங்கோலமான போஸ்டர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கப்பட்டு விபத்துக்கு வழி வகுக்கிறது. போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு அறிவிப்பும் காற்றில் பறக்கிறது. பாலங்கள், பொதுச்சுவர்கள் போஸ்டர் ஒட்டும் இடங்கள் அல்ல என்பதை புரிய வைக்க அபராதம், சட்ட நடவடிக்கை அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks