truetamilnews.com

4 வயசு பிஞ்சுவை ராத்திரி பகல் என்று பார்க்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர் வளர்ப்பு பெற்றோர்..

அந்த குழந்தைக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் உள்ளன.. போத்தனூரே மிரண்டுபோய் இருக்கிறது..!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா – நஜும் ஷா தம்பதியினர்.. இவங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆகியும் குழந்தைகள் பிறக்க வஇல்லை.

அதனால், வேறு ஒரு தம்பதியின் 4 வயசு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.. அந்த குழந்தையை இஸ்லாமுக்கு பெயர் மாற்றி வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நஜும் ஷா திடீரென கர்ப்பமானார்.. அதனால் அந்த வளர்ப்பு குழந்தையை கவனிப்பதையும் விட்டுவிட்டார்… பாசமும் காட்டுவதில்லை.. நாளுக்கு நாள் வெறுப்பை உமிழ்ந்தனர்..

ஒருகட்டத்தில் தம்பதி, இருவரும் அந்த குழந்தையை அடிக்க ஆரம்பித்தனர்.. அதிலும் 2 பேருமே கடுமையாக போட்டு அந்த பிஞ்சுவை தாக்குவார்களாம்.

குழந்தை அலறினாள்.. இதனால், அக்கம்பக்கத்தினர் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.. அதன்படி, அப்துல்லா வீட்டிற்குள் சென்று என்னஏதென்று விசாரித்தனர்..

அதேசமயம், வீட்டின் ஒரு பகுதியில் ரகசியமாக செல்போனில் கேமராவை ஆன் செய்துவைத்தனர்..

இதை பார்த்து கண்ணீர் விட்ட மக்கள், உடனடியாக போத்தனூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks