truetamilnews.com

கொரொனோ பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10 மாத காலமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று இந்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks