truetamilnews.com

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உறுப்பினரும் ‘ஜனசக்தி ‘இதழின் முன்னாள் ஆசிரியருமான வி . ராஜ்மோகன் இளமைக்காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் உழைத்து வந்தார் .மூச்சுத்திணறல் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது .நேற்று மாலை இயற்கை எய்தினார் இன்று இவர் உடல் குரோம் பேட்டையில் உள்ள மின் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks