truetamilnews.com

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் பணத்தை இழப்பதோடு மனரீதியாக பாதிக்க்க படுகின்றனர் .எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தது .
தமிழகம்,நாகலாந்து, ,மகாராஷ்டிரம் ,ஒடிஷா ,தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தடை செய்துள்ளன இதையே போல் கேரளவிலும் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக்கூறி கொச்சியை சேர்ந்த பாலி வடக்கன் புகார் அளித்துள்ளார் இதற்கு முக்கிய கரணம் விளமபர நடிகர்கள் தன் என கூறவே பொதுநலவழக்கை விசாரித்துள்ளது .அதனால் கோலி ,தமன்னா ,அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு காரணத்தை கூறுமாறு உயர் நீதிக்கு,அறம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks