truetamilnews.com

பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அணிவகுத்து சென்று சீக்கிய மதக் கொடியை ஏற்றிவைக்க இளைஞர்களை தூண்டியதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. தீப் சித்து போராட்டத்தை திசை திருப்பி காலிஸ்தானி இயக்கத்தை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதுதீப் சித்து சம்பவ இடத்திலிருந்து

டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தில் நடந்த சம்பவத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்ற காரணமாக இருந்ததாக விவசாயிகள் கை காட்டிய தீப் சித்து பஞ்சாபி நடிகர் தீப் சித்து மாயமாகி உள்ளதாக தெரிகிறது.

தீப் சித்து சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து விடுவதுபோல் வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks