truetamilnews.com

சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த போட்டோ சூட் ‘குக் வித் கோமாளி ‘, BB 4 போன்றவற்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டுகளாகவே பிரபலமானவர் ரம்யா பாண்டியன் ,இவர் BB 4 மூலன் ட்ரெண்ட் ஆனவர்

.இப்போது இவரை தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன இதில் ஓர் படத்தை சூர்யா தயாரிக்கிறார் புதியவர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.இவர் கூறிய கதை பிடித்துப்போக உடனே ஒப்புக்கொண்டு தேதிகள் ஒதுக்கியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks