truetamilnews.com

கடந்த ஆண்டு டிசம்பர் 16 அந்த நாள் இறந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு பறவையை போல் உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய நினைவிடத்தை முதலவர் எடப்பாடி இன்று காலை 11:00 am மணியளவில் திறந்து வைக்கிறார்

நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks