truetamilnews.com

கோவையில் இன்று 2வது நாளாக முதல்வர் பழனிசாமி பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார்.

கடவுளை இழிவாக பேசியவர் ஸ்டாலின் அவர் கையில் வேலை எடுக்கிறார். ஸ்டாலின் ‘ பகல் வேஷம் போடுகிறார் . அவர் வேலை கையில் எடுத்துதிருக்கிறார், நல்லது நல்லபடியாக நடக்கும். அவர் வேலை எடுத்தாலும் முருகனின் வரம் அதிமுகவுக்குத்தான் . கடவுள் எங்களுக்குத்தான் வெற்றியை தருவார் .

தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவித்தது அதிமுக தான். எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம், அவரவர் மதம் , கடவுள் அவவரவர்களுக்கு புனிதமானது. சிறுபான்மை மக்களின் நலனை நாங்கள் காப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks