truetamilnews.com

லட்சத்தீவில் புதிதாக 14 நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .ஜனவரி 17 வரை யாருக்கும் தொற்று ஏற்படாத நிலையில் திங்கள் கிழமை கொரோனா தொற்று கொண்ட நபர் ஒருவர் கண்டறியப்பட்டார் .

அவர் துணை ராணுவ பிரிவை சார்ந்தவர். கேரளத்தில் உள்ள கொச்சினை சார்ந்த இவர் ஜனவரி 3 ஆம் தேதி கொச்சியில் இருந்து லட்சத்தீவில் உள்ள கவரத்திக்கு சென்றுள்ளார்.அதன் பின் இவருக்கு திங்கள்கிழமை கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டது ,பின்பு அவருடன் இருந்த ராணுவ துணைப்படையினர் 31 பேருக்கும் நேற்று கொரோனா தோற்று செய்யப்பட்டதில் 14 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks