truetamilnews.com

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றுள்ளது. 


இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். சுபமான் கில் 91(146) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா 56(211) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற கேப்டன் ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் லயன் 2 விக்கெட்டுகளும் கைபற்றினர். ஹசல்உட் 1 விக்கெட்டை கைபற்றினார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks