truetamilnews.com


நம் உடம்பில் நல்ல கொழுப்பு, உடம்பிற்கு தேவையான எண்ணெய் பசை ஆகியவை இருந்தால்  நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.


எலும்புகள் பலவீனமாக இருப்பதால் தான் தடுக்கி கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.  எனவே எலும்பு பலமாக இருப்பது அவசியம்.  அப்படி இருந்தால் மூட்டு வலி எந்த காலத்திலும் வரவே வராது.

 இந்த பிரச்சனைக்கு கடவுள் வழங்கிய மருந்து தேங்காய். 
இந்த தேங்காய் முற்றிய தேங்காயாக இருக்க வேண்டும். இதனை கொப்பரைத் தேங்காய் எனவும் கூறுவர் 
இந்த முற்றிய தேங்காயில் தான் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதனை மென்று சாப்பிட்டாலே போதும். 

truetamilnews.com

மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் முற்றிலும் குணமாகும். அறுவைச் சிகிச்சை என்பது தேவையில்லை. எலும்பு உடைந்தவர்கள் இதனை சாப்பிட்டாலே போதும் எலும்பு விரைவில் கூடிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks