truetamilnews.com

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பல மொழிக்கு ஏற்றார் போல கேரளா மாவட்டத்தை சேர்ந்த அனஸ் பேபி என்பவர் 2 லட்சத்தில் லம்போகினி கார் ஒன்றை தயார் செய்து நடிகர் ப்ரிதிவிராஜ்க்கு அன்பளிபாக கொடுத்துள்ளார் .இவர் 10 ஆம்வகுப்பு படிக்கும் போதல்சைக்கிளை மோட்டார் சைக்கிளாக மாற்றியுள்ளார்.கார் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் லம்போகினி கார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.MBA பட்டதாரியான இவர் தன் இலட்சியத்தை கருத்தில்கொண்டு தனக்கு கிடைத்த தனியார் வேலையையும் விட்டுவிட்டார்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தன தந்தையை இழந்தார் . குடும்ப பொறுப்பை தன் ஏற்றுக்கொண்டார் தன தாய் மெர்சி கார் தயாரிக்கும் எண்ணத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல் என்ற போதும் தன இலட்சியத்தை கை விடாமல் தன் முயற்சியை மேற்கொண்டார்,எனினும் மற்ற வேலைகளுக்கும் சென்றுள்ளார்.இறுதியாக தனக்குப் கிடைத்த சிறு பொருட்கள் மூலம் 2 லட்சம் மதிப்பிலான லம்போகினி காரை உருவாக்கியுள்ளார் .
ஒரு லம்போகினியின் விழா 3.5 கோடி இவர் குறைந்த செலவில் லம்போகினியை உருவாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
இவருடைய புதிய படைப்பை அவருக்கு பிடித்த நடிகரான பிரிதிவிராஜ் கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks