truetamilnews.com

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம் .பொங்கல் திருநாளையொட்டி மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாய் அலைமோதும் ஆழியார் பூங்கா .

பல மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறந்திருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் தன குடும்பத்தாருடன் பொங்கல் திருநாளை கொண்டாட கூட்டமாய் வருகின்றனர் போன்கள் மக்கள் கூட்டத்தில் நிறைந்து வலிக்கிறது .

அதுமட்டுமின்றி வாகன கூட்டம் அலை மோதுகிறது . மலை நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட அணைகளை கண்டு பார்த்து ரசித்து பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks