truetamilnews.com

பொள்ளாச்சியில் அருகில் உள்ள வால்பாறை என்னும் ஊரில் இன்று மாலை 7:00pm மணியளவில் விபத்து ஏற்பட்டது .
ஆழியார் சார்ந்த நந்து ட்ராவெல்ஸ் வால்பாறை மலை கிராமத்திற்கு சென்ற பொது குரங்கு அருவிக்கு அடுத்துள்ள மலை வளைவில் விபத்துக்குள்ளாக்கியது . வண்டி கவிழ்ந்த நிலையில இருந்த போதும் எந்த வித உயிர் சேதமின்றி அனைவரும் சிறு காயங்களுடன் இருந்தனர்.
மேலும் தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் அனைவரையும் அழைத்து சென்று அனைவர்க்கும் சிகிச்சை நடை பெறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks