truetamilnews.com

 
பொள்ளாச்சியில் மழை இல்லாததால் இளநீர் விலையை 21 ரூபாயாக   நிர்ணயம் செய்யப்பட்டுளனர் இளநீர் வியாபாரிகள்.


ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனனிவாசன் அவர்கள் “பொள்ளாச்சியில் மழை குறந்து வெயில் காலம் போல் இருப்பதால் இளநீர் விலையை குறைத்துள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இளநீர் அனுப்பப்படுகிறது. தேவை அதிகமாக இருப்பதால் விலை இந்த வாரமும் குறையவில்லை.   பண்ணையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய இளநீர் ஒன்றுக்கு 21 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks