truetamilnews.com

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் ஜனவரி 16-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 50 வயதுக்கு குறைவான நபர்கள் என 27 கோடிக்கு பேர் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்திலும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மதுரையில் ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks