truetamilnews.com

கொரோனாவை எதிர்க்கொள்ள தமிழ்நாடு அரசு கடந்த 5 மாதங்களாக லாக் டவுன் அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் வெளியே வருவது குறையும், தொற்று ஏற்படாது என்று முடிவெடுத்தனர்.

இப்போது சில தளர்வுகளுடன் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சிலர் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருக்கும் ஜீ தொலைக்காட்சி கொரோனா காலத்தில் உதவும் வகையில் 45 ஆம்புலன்ஸ், 12, 500 PPE கிட்ஸை அரசுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த தகவலை ஜீ தமிழ் தொலைக்காட்சியே தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks