truetamilnews.com

சென்னை மதுரவாயலில்  போதையில் சமையல் செய்தவரின் வீடு தீ பிடித்து சேதம் ஆனது. 

சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் குடி போதையில் இரவு சமையல் செய்துள்ளார். இரவு சமையல் முடிந்தவுடன்  அடுப்பை அனைக்காமல் தூங்கியுள்ளார். 

வீடு தீ பிடிக்க ஆரமபித்துள்ளது. வீடு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 
தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் குடியிருப்பு வாசிகள் லட்சுமணனை பத்திரமாக மீட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks