truetamilnews.com


பூமியில் பல்வேறு வகை மரங்கள் வாழ்கின்றன. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள செம்மரம் உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுகிறது. இது 1200 – 1800 ஆண்டுகள் காலம் உயிர்வாழும் தன்மையுடையது. வேர் பகுதியை சேர்க்காமல் இதன் உயரம் 379 அடி. இதன் விட்டம் 29.2 அடி. 2200 ஆண்டுகள் பழமையான இம்மரங்கள், உலகின் பழமையான மரங்களில் ஒன்று. கலிபோர்னியாவின் கடற்கரை பகுதிகளில் இவை அதிகளவில் உள்ளன. இதன் இலை 15 – 25 மி.மீ., நீளம் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks