truetamilnews.com

படித்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், தொழில் அதிபர்கள் என, பார்த்துப் பார்த்துத்தான், கட்சியின் நிர்வாகிகளை, கமல் நியமித்தார். ஆனாலும், பொதுச் செயலர் பதவியில இருப்பவர்கள், அவர்களுக்குள் மோதிக்கிட்டு இருக்காங்களாம்… கட்சியில் புதிதாக இணைந்ததும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபுவுக்கு, பொதுச் செயலர் பதவி கொடுத்தது மற்றவர்களுக்கு பிடிக்கலையாம்… பொது செயலரா இருந்த அருணாசலம், திடுமென, பா.ஜ.,வுக்கு தாவிய பின்னணி இதுதானாம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks